பாடல் #32552
மனிதரைக் கட்டி இழுக்கும்
🔤 Manidharaik Katti Izhukkum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதரைக் கட்டி இழுக்கும் - அன்பின் கயிற்றினை அறுத்தது யார் தேவனும் மனிதனும் இணைந்திடாதபடி உறவை சிதைத்தது யார் - தேவ கண்டு பிடிப்போம் கண்டுபிடிப்பும் - அந்த எதிரி யார் என்று கண்டு பிடிப்போம் 1. இறைவன் நமக்களித்த மகிமை ஆடையினை இடையினில் பறித்தது யார் இரு கனிகளிருக்க அறிவுக் கனிகாட்டி உயிர்க்கனி மறைத்தது யார் புரிந்து கொள்வோம் புரிந்து கொள்வோம் - அந்த பேயினை புரிந்து கொள்வோம் - மனிதர் 2. இறைவன் எழுதி தந்த இரண்டு பலகைகளை உடைத்திட செய்தது யார் - கவி எழுதி குவிந்தாலும் ஈசாயின் மகன் வழிவிட செய்தது யார் அறிந்து கொள்வோம் அறிந்து கொள்வோம் - அந்த வஞ்சனை அறிந்து கொள்வோம் - மனிதரை 3. பரமன் தினம் புசித்து வாழ்ந்தவன் பாதையை மாற்றியதார் பையில் பணம் தந்து மெய்யை காட்டித்தர கைக்குள் போட்டுக் கொண்டார் விலக்கிடுவோம் விலக்கிடுவோம் - அவன் வழிகளை விலக்கிடுவோம் மனிதரை கட்டியிலுக்கும் - அன்பின் கயிற்றினை அறுத்தது யார் தேவனும் மனிதன் இணைந்திட கல்வாரி சிலுவையை சுமந்தது யார் கண்டு பிடிப்போம் கண்டு பிடிப்போம் - இந்த உண்மையை கண்டு பிடிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidharaik Katti Izhukkum - Anpin Kayirrinai Arutthathu Yaar Devanum Manidhanum Inainthitaadhapati Uravai Sithaitthathu Yaar - Thaeva Kantu Pitippom Kantupitippum - Andha Ethiri Yaar Enru Kantu Pitippom 1. Iraivan Namakkalittha Makimai Aataiyinai Itaiyinil Paritthathu Yaar Iru Kanigalirukka Arivuk Kanikaatti Uyirkkani Maraitthathu Yaar Purinthu Kolvom Purinthu Kolvom - Andha Paeyinai Purinthu Kolvom - Manidhar 2. Iraivan Ezhuthi Thandha Irantu Palakaigalai Utaitthida Seythathu Yaar - Kavi Ezhuthi Kuvinthaalum Eesaayin Makan Vazhivida Seythathu Yaar Arinthu Kolvom Arinthu Kolvom - Andha Vanjjanai Arinthu Kolvom - Manidharai 3. Paraman Thinam Pusitthu Vaazhndhavan Paathaiyai Maarriyathaar Paiyil Panam Thanthu Meyyai Kaattitthara Kaikkul Pottuk Kontaar Vilakkituvom Vilakkituvom - Avan Vazhigalai Vilakkituvom Manidharai Kattiyilukkum - Anpin Kayirrinai Arutthathu Yaar Devanum Manidhan Inainthida Kalvaari Siluvaiyai Sumandhathu Yaar Kantu Pitippom Kantu Pitippom - Indha Unmaiyai Kantu Pitippom