பாடல் #32550
கள்ளு சாராயத்தினால்
🔤 Kallu Saaraayatthinaal
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கள்ளு சாராயத்தினால் நீ கண்டது என்ன தம்பி உள்ளதும் போய்விடும் தள்ளாட நேரிடும் நல்ல குடும்பம் நடுத்தெருவில் வரும் - கள்ளு 1. காசு இல்லாதபோது கடன் வாங்கி குடிக்க சொல்லும் - நல்ல பாசம் பொங்கிடும் மனைவி பிள்ளைகளை நாசப்படுத்திய நடுத்தெருவில் விடும் - கள்ளு 2. கந்தல் துணியுடன், தெரு கண்ட இடம் படிப்பாய் - உன் சொந்த பந்தம் உன்னை கூடிக்கொண்டே - பல குந்தகம் பேசி கூவி சிரித்திடும் - கள்ளு 3. பொய்யன் திருடனைப் போல் உன் புத்தி குழப்பிவிடும் - உன் கையில் உள்ளதெல்லாம் பறிபோய்விடும் கண்டவரும் உன்னை காறி உமிழ்ந்திடு - கள்ளு 4. இயேசுவை உன் மனதில் கொஞ்சம் எண்ணி இடம் கொடுப்பாய்-உன் மாசுகள் நீங்கிடும், சாபங்கள் மாறிடும் பாவம் விலக, சந்தோஷம் பொங்கிடும் - கள்ளு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kallu Saaraayatthinaal Nee Kandathu Enna Thampi Ullathum Poyvitum Thallaada Naeritum Nalla Kutumbam Natuttheruvil Varum - Kallu 1. Kaasu Illaadhapothu Katan Vaangki Kutikka Sollum - Nalla Paasam Pongkitum Manaivi Pillaigalai Naasappatutthiya Natuttheruvil Vitum - Kallu 2. Kandhal Thuniyudan, Theru Kanda Idam Patippaay - Un Sondha Pandham Unnai Kootikkontae - Pala Kundhakam Paesi Koovi Siritthitum - Kallu 3. Poyyan Thirudanaip Pol Un Putthi Kuzhappivitum - Un Kaiyil Ullathellaam Paripoyvitum Kandavarum Unnai Kaari Umizhnthitu - Kallu 4. Yesuvai Un Manathil Konjjam Enni Idam Kotuppaay-un Maasugal Neengkitum, Saabanggal Maaritum Paavam Vilaka, Santhosham Pongkitum - Kallu