பாடல் #32549
மலரிதழ் மேலே
🔤 Malaridhazh Maelae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலரிதழ் மேலே பனித்துளி போலே ஒரு துளி அன்பு யார் தருவார் என்று ஏங்குதே என் மனம் இன்று - இயேசையா ஏங்குதே என் மனம் இன்று 1. வளம் தரும் வாழ்வினை கனவு கண்டேன் வறண்ட வனாந்திரம் வாய்த்ததென்ன குணம் கெட்ட மாந்தர்களின் இதமற்ற வார்த்தைகளால் மணம் தரும் மலர் கூட முள்ளாகிப் போனதென்ன - மலரிதழ் 2. குலக்கொடியாய் நல்ல கனி தரவே கனிச்செடியாம் உம்மில் இணைத்திருந்தீர் கனியற்ற விஷக்கொடியாய் கருக்குள்ள முள்ளாகி உறுத்திய என்மீதும் உம் அன்பை பொழிந்ததென்ன - மலரிதழ் 3. வருகையின் நாளில் மகிழ்வுடன் முகமுகமாய் உம்மை தரிசிக்கவே கிருபையின் கரங்களுக்குள் அனுதினம் அடங்கிடுவேன் திருவருள் தரும் தேவன் திருப்பாதம் பணிந்திடுவேன்-மலரிதழ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaridhazh Maelae Panitthuli Polae Oru Thuli Anpu Yaar Tharuvaar Enru Aengkuthae En Manam Inru - Yesaiyaa Aengkuthae En Manam Inru 1. Valam Tharum Vaazhvinai Kanavu Kantaen Varanda Vanaanthiram Vaaytthathenna Kunam Ketta Maandharkalin Idhamartra Vaartthaigalaal Manam Tharum Malar Kooda Mullaakip Ponathenna - Malaridhazh 2. Kulakkotiyaay Nalla Kani Tharavae Kanichsetiyaam Ummil Inaitthiruntheer Kaniyartra Vishakkotiyaay Karukkulla Mullaaki Urutthiya Enmeethum Um Anpai Pozhindhathenna - Malaridhazh 3. Varukaiyin Naalil Makizhvudan Mugamugamaay Ummai Tharisikkavae Kirupaiyin Karanggalukkul Anuthinam Adangkituvaen Thiruvarul Tharum Devan Thiruppaadham Paninthituvaen-malaridhazh