பாடல் #32548
என் மனமே நீ
🔤 En Manamae Nee
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மனமே நீ கலங்கிடாதே எல்லையில்லா கிருபை சூழ்ந்து ன்னை காத்திடுமே - என் 1. நினைப்பது நடவாமல் போகின்ற போதும் நடப்பதும் தவறாகி வருத்திடும் போதும் வெளுத்ததெல்லாம் பசும்பாலின் தோன்றும் நினைப்பதும் நடப்பதும் அவர் சித்தமாகும் - என் 2. காரணம் இல்லாத காயங்களால் மனம் உடல் சேர்ந்திட மதி மயங்காதே காயங்களால் குணமாக்கும் தேவன் கன்மலை புகலிடம் உனக்களிப்பாரே - என் - 3. வகையொன்று தேடி அலைந்திடும் அலகை வீழ்த்தியின் காலடி மிதித்துவிடுவார் வழி விலகாது அவர் காலடி தொடர்வாய் வலக்கரம் வழித்துணை உனக்களித்திடுவார் - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Manamae Nee Kalangkitaathae Ellaiyillaa Kirupai Soozhnthu Nnai Kaatthitumae - En 1. Ninaippathu Natavaamal Pokindra Pothum Natappathum Thavaraaki Varutthitum Pothum Velutthathellaam Pasumpaalin Thonrum Ninaippathum Natappathum Avar Sitthamaakum - En 2. Kaaranam Illaadha Kaayanggalaal Manam Udal Saernthida Mathi Mayangkaathae Kaayanggalaal Kunamaakkum Devan Kanmalai Pugalidam Unakkalippaarae - En - 3. Vakaiyonru Thaeti Alainthitum Alakai Veezhtthiyin Kaalati Mithitthuvituvaar Vazhi Vilakaathu Avar Kaalati Thodarvaay Valakkaram Vazhitthunai Unakkalitthituvaar - En