பாடல் #32547
உலகின் ஒளியாக
🔤 Ulakin Oliyaaga
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகின் ஒளியாக - தெய்வம் உதித்ததைநான் பாடுவேன் - இந்த ஆதியிலே ஆதாமின் பாவத்தினால் வீழ்ந்த மேதினியை மீட்க தேவாதி தேவன் - இந்த தீர்க்கரெல்லாம் உரைத்த வாக்குகள் நிறைவேற தரித்திர கோலத்திலே தாழ்மையில் தோன்றிடவே சத்திரத்தின் சிறு முன்னணையில் நம் சத்தியபரன் இருந்தார் நித்தியத்தில் எமை சேர்த்திடும் தேவன் நித்திரையிலிருந்தார் . உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டா கவும் மாந்தரில் பிரியம் மலர்ந்திட என்றும் மண்ணில் சமாதானம் எங்கும் வளர்ந்தோங்க - உலகு வானத்திலே வெள்ளி வழியொன்று காட்டி வர ஞானியர்கள் சிலர் நாதனை போற்றுகிறார் வானத்திலே பல தூதர்கள் சேர்ந்து வாழ்த்துக்கள் பாடுகின்றார் ஆட்டிடையர் இவர் மாட்சிமை கண்டு சாட்சிகள் கூறுகின்றார் என் பாவங்கள் எண்ணாதவர் விண்ணுக்கடங்காதவர் மண்ணில் மனுவாகி சொல்லினுருவாகி அன்பே அகமாகி என்னுள் உறை குறவர் - உலகின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakin Oliyaaga - Theyvam Uthitthathainaan Paatuvaen - Indha Aathiyilae Aathaamin Paavatthinaal Veezhndha Maethiniyai Meetka Thaevaathi Devan - Indha Theerkkarellaam Uraittha Vaakkugal Niraivaera Tharitthira Kolatthilae Thaazhmaiyil Thonridavae Satthiratthin Siru Munnanaiyil Nam Satthiyaparan Irunthaar Nitthiyatthil Emai Saertthitum Devan Nitthiraiyilirunthaar . Unnathatthil Devanukku Makimai Untaa Kavum Maandharil Piriyam Malarnthida Enrum Mannil Samaathaanam Engkum Valarnthongga - Ulaku Vaanatthilae Velli Vazhiyonru Kaatti Vara Njaaniyarkal Silar Naadhanai Porrukiraar Vaanatthilae Pala Thoodharkal Saernthu Vaazhtthukkal Paatukinraar Aattitaiyar Ivar Maatsimai Kantu Saatsigal Koorukinraar En Paavanggal Ennaadhavar Vinnukkatangkaadhavar Mannil Manuvaaki Sollinuruvaaki Anpae Agamaaki Ennul Urai Kuravar - Ulakin