பாடல் #32546
தேனிலும் தெளி தேனிலும்
🔤 Thaenilum Theli Thaenilum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனிலும் தெளி தேனிலும் இனிதானதே உம் வார்த்தைகள் என் தேவனே என் தேவனே ஆயிரம் பதினாயிரம் பலகோடியாய் பொன் வெள்ளியோ உம் வார்த்தைகள் மேலானதே அகிலமும் அகிலாண்டம் ஆகாயமும் உருவாகுமுன்னே இருந்த தேவ வார்த்தை - தேனிலும் 1. வானிலிருந்து வந்த வார்த்தை வானம் பூமி படைத்த வார்த்தை வானம் பூமி ஒழிந்து போதும் ஒழிந்திடாதிந்த தேவ வார்த்தை வேத வசனம் ஆதி வார்த்தை - தேனிலும் 2, மாம்சமான வந்த வார்த்தை ஆவி ஜீவனுமான வார்த்தை மாம்சமான யாவர் மீதும் இறங்கி வந்த தேவ வார்த்தை வேத வசனம் ஜீவ வார்த்தை - தேனிலும் 3. நோய்களை குணமாக்கும் வார்த்தை பேய்கள் உடன் விரட்டும் வார்த்தை நியாயத் தீர்ப்பு நாளில் நம்மை நியாயந்தீர்க்கும் தேவ வார்த்தை வேத வசனம் தூய வார்த்தை - தேனிலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenilum Theli Thaenilum Inithaanathae Um Vaartthaigal En Devanae En Devanae Aayiram Pathinaayiram Palakotiyaay Pon Velliyo Um Vaartthaigal Maelaanathae Akilamum Akilaandam Aakaayamum Uruvaakumunnae Irundha Thaeva Vaartthai - Thaenilum 1. Vaanilirunthu Vandha Vaartthai Vaanam Poomi Pataittha Vaartthai Vaanam Poomi Ozhinthu Pothum Ozhinthitaathindha Thaeva Vaartthai Vaedha Vasanam Aathi Vaartthai - Thaenilum 2, Maamsamaana Vandha Vaartthai Aavi Jeevanumaana Vaartthai Maamsamaana Yaavar Meethum Irangki Vandha Thaeva Vaartthai Vaedha Vasanam Jeeva Vaartthai - Thaenilum 3. Noykalai Kunamaakkum Vaartthai Paeykal Udan Virattum Vaartthai Niyaayath Theerppu Naalil Nammai Niyaayantheerkkum Thaeva Vaartthai Vaedha Vasanam Thooya Vaartthai - Thaenilum