பாடல் #32544
என்ன என்ன சந்தோஷமே
🔤 Enna Enna Santhoshamae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன என்ன சந்தோஷமே எல்லையில்லா சந்தோஷம் இயேசு என்னில் வந்ததால் பாவ பாரம் போனால் பரலோக சந்தோஷமே - அல்லேலூயா 1. பாவத்தை விலகிவிட்டார் சந்தோஷமே சாத்தானை மிதித்து விட்டார் சந்தோஷமே தந்திடுவார் ஆசீர்வாதம் துதிக்கையிலே சேர்த்துவிடுவார் அவரோடு மகிமையிலே - என்ன 2. வழுவாமல் காத்திடுவார் சந்தோஷமே வரங்களை தந்திடுவார் சந்தோஷமே மேய்திடுவார் புல்லுள்ள இடங்களில் ஊத்திடுவார் ஜீவத்தண்ணீர் உள்ளங்களில் 3. கர்த்தர் கரம் தாங்கிடுமோ சந்தோஷமே தாங்கி தினம் தப்புவிப்பார் சந்தோஷமே பாய்ந்திடுவேன் அவராலே சேனைகட்குள்ளே தாண்டிடுவேன் இயேசுவாலே மதில்கள் மேலே - என்ன 4. தூய வேதம் சொல்லித் தரும் சந்தோஷமே தூய ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் தூய உள்ளம் கொண்டு அவரை தரிசிக்க தூய கைகளை உயர்த்தி ஜெபித்திடுவேன் - என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Enna Santhoshamae Ellaiyillaa Santhosham Yesu Ennil Vandhathaal Paava Paaram Ponaal Paraloga Santhoshamae - Allaelooyaa 1. Paavatthai Vilakivittaar Santhoshamae Saatthaanai Mithitthu Vittaar Santhoshamae Thanthituvaar Aaseervaadham Thuthikkaiyilae Saertthuvituvaar Avarotu Makimaiyilae - Enna 2. Vazhuvaamal Kaatthituvaar Santhoshamae Varanggalai Thanthituvaar Santhoshamae Maeythituvaar Pullulla Idanggalil Ootthituvaar Jeevatthanneer Ullanggalil 3. Kartthar Karam Thaangkitumo Santhoshamae Thaangki Thinam Thappuvippaar Santhoshamae Paaynthituvaen Avaraalae Saenaigatkullae Thaantituvaen Yesuvaalae Mathilkal Maelae - Enna 4. Thooya Vaedham Sollith Tharum Santhoshamae Thooya Aaviyinaal Untaakum Santhosham Thooya Ullam Kontu Avarai Tharisikka Thooya Kaigalai Uyartthi Jepitthituvaen - Enna