பாடல் #32540
சொல்லாகி சுவையாகி
🔤 Sollaaki Suvaiyaaki
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொல்லாகி சுவையாகி ஸ்வரமாகி சுகமாகி நின்றதோர் பொருளே - அப் ஸ்வரமாகி சுமையாகி பிணியான வினை தீர்க்க வந்ததோர் வான்குருவி வழியற்று விழித்தேன் விலங்கொடித்த விடுவித்த வான்பொருளே வாழியவே நுகத்தடிகளை முறித்தார் - என் தலை நிமிர்ந்து நடக்க பண்ணினார் யாக்கோபின் தேவனே உயர்ந்த அடைக்கலம் ஆனதால் துதித்திடுவேன் - இயேசு நாதரை புகழ்ந்திடுவேன் - நுகத்தடி 1. சிங்கத்தின் வாயை சிறு பையன் கிழித்து சீக்கிரம் சாத்தானை கால்களின் கீழ் மிதித்து சிலுவையிலே சாவின் கூரை முறித்து சரிநிகர் ஆசனம் தந்து என்னை உயர்த்தி - நுகத்தடி 2. தாக்கத்தினால் மனம் சோர்ந்து விடாய்த்திருக்க சத்துரு சூழ்ந்தென்னை நெறுக்கையிலே கழுதையின் தாடை எலும்பை எடுத்து விடுதலை தந்திடுவார் எங்கள் தேவன் - நுகத்தடி 3. மரண இருள் கண் இமைகளின் மேலிருக்க சஞ்சலத்தால் கண்கள் இருளடைந்தாலும் என் தலைமீதவர் தீபங்கள் ஜொலிக்க அருள் ஒளியால் பெருங்காரிருளை கடப்பேன் - நுகத்தடி 4. உலகுமதாயினும் தலை சாய்க்க இடமில்லை நலம்புரிந்த திரிந்தார் நானிலம் மீதினில் நல்லாவி கொண்டு ழைக்க வல்ல உந்தன் சிலுவை அல்லால் வழி இக மீதினில் வேறில்லை - நுகத்தடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sollaaki Suvaiyaaki Svaramaaki Sugamaaki Nindrathor Porulae - Ap Svaramaaki Sumaiyaaki Piniyaana Vinai Theerkka Vandhathor Vaankuruvi Vazhiyarru Vizhitthaen Vilangkotittha Vituvittha Vaanporulae Vaazhiyavae Nugatthatigalai Muritthaar - En Thalai Nimirnthu Natakka Panninaar Yaakkopin Devanae Uyarndha Ataikkalam Aanathaal Thuthitthituvaen - Yesu Naadharai Pugazhnthituvaen - Nugatthati 1. Singgatthin Vaayai Siru Paiyan Kizhitthu Seekkiram Saatthaanai Kaalkalin Keezh Mithitthu Siluvaiyilae Saavin Koorai Muritthu Sarinigar Aasanam Thanthu Ennai Uyartthi - Nugatthati 2. Thaakkatthinaal Manam Sornthu Vitaaytthirukka Satthuru Soozhnthennai Nerukkaiyilae Kazhuthaiyin Thaatai Elumpai Etutthu Vitudhalai Thanthituvaar Enggal Devan - Nugatthati 3. Marana Irul Kan Imaigalin Maelirukka Sanjjalatthaal Kankal Irulatainthaalum En Thalaimeedhavar Theebanggal Jolikka Arul Oliyaal Perungkaarirulai Katappaen - Nugatthati 4. Ulakumathaayinum Thalai Saaykka Idamillai Nalampurindha Thirinthaar Naanilam Meethinil Nallaavi Kontu Zhaikka Valla Undhan Siluvai Allaal Vazhi Iga Meethinil Vaerillai - Nugatthati