பாடல் #32539
எத்தனை இதயம் இருந்தாலும்
🔤 Etthanai Idhayam Irunthaalum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை இதயம் இருந்தாலும் இயேசுவுக்கே தருவேன் உலகத்தனையும் என் காலடியில் குவிந்தாலும் உம்மை மறவேன் - எத்தனை 1. இதயம் இல்லாத மாந்தரிடம் இரக்கமில்லை - இருக்கும் இதயத்துக்குள் பொல்லாங்கன் நினைவலைகள் நான் தேடும் நிஜங்கள் பின் பொய்யான நிழல்கள் புன்னகையின் திரைகளின் பின் பொல்லாத முகங்கள் 2. பாவ சேற்றில் புரளும் போது பரிகசிக்கும் - உலகம் பாத்திரத்தில் பளபளப்பாக வசீகரிக்கும் முடிவின் விரியனைப்போல் பாய்ந்தே கடிக்கும் முடிவிலா நகரினிலே சேர்த்த அழிக்கும் - அதனால் 3. இரக்கத்தில் ஐஸ்வரியம் மிகுந்தவரே கிருபையும் திரளான மீட்பும் உடையவரே விடியலின் நேரத்துக்காய் காத்திருப்பேன் விடியலின் புது கிருபை எனக்கருள் வீர் - அதனால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Idhayam Irunthaalum Yesuvukkae Tharuvaen Ulakatthanaiyum En Kaalatiyil Kuvinthaalum Ummai Maravaen - Etthanai 1. Idhayam Illaadha Maandharidam Irakkamillai - Irukkum Idhayatthukkul Pollaanggan Ninaivalaigal Naan Thaetum Nijanggal Pin Poyyaana Nizhalkal Punnakaiyin Thiraigalin Pin Pollaadha Muganggal 2. Paava Saerril Puralum Pothu Parigasikkum - Ulakam Paatthiratthil Palapalappaaga Vaseegarikkum Mutivin Viriyanaippol Paaynthae Katikkum Mutivilaa Nakarinilae Saerttha Azhikkum - Adhanaal 3. Irakkatthil Aisvariyam Mikundhavarae Kirupaiyum Thiralaana Meetpum Utaiyavarae Vitiyalin Naeratthukkaay Kaatthiruppaen Vitiyalin Puthu Kirupai Enakkarul Veer - Adhanaal