பாடல் #32538
சுவையான தமிழாலே
🔤 Suvaiyaana Thamizhaalae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுவையான தமிழாலே சுமை நீக்கும் இயேசுவைப் பாடுவேன் சூழ்ந்து நெருக்கும் பாரமான யாவையும் தள்ளியும் நோக்கி நான் ஓடுவேன் - சுவை 1. மாமிசமோ மரணம் ஆவியின் சிந்தையோ நித்திய ஜீவன் பாவம் பெருகின இடத்திலெல்லாம் பெருகிடுதே உந்தன் மா கிருபை 2. கலயத்தில் மா நிறையும் குடத்தினில் எண்ணெய் பெருகும் எந்நாளும் கைவிரல் எழுதும் குதிரையும் பேசும் கடும் புயல் அமரும் கடல் அடங்கும் 3. இயேசு என் சினேகிதரே அழைப்பினாலே தினம் நிலைத்திருப்பேன் நான் தொழும் நேரம் தீரும் என் பாரம் அவர் பதம் போதும் என் மனமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suvaiyaana Thamizhaalae Sumai Neekkum Yesuvaip Paatuvaen Soozhnthu Nerukkum Paaramaana Yaavaiyum Thalliyum Nokki Naan Otuvaen - Suvai 1. Maamisamo Maranam Aaviyin Sinthaiyo Nitthiya Jeevan Paavam Perukina Idatthilellaam Perukituthae Undhan Maa Kirupai 2. Kalayatthil Maa Niraiyum Kudatthinil Enney Perukum Ennaalum Kaiviral Ezhuthum Kuthiraiyum Paesum Katum Puyal Amarum Katal Adangkum 3. Yesu En Sinaekidharae Azhaippinaalae Thinam Nilaitthiruppaen Naan Thozhum Naeram Theerum En Paaram Avar Patham Pothum En Manamae