பாடல் #32534
அலை கடல் போல
🔤 Alai Katal Pola
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அலை கடல் போல அலையும் மனமே கலங்குவதேன் தினமே கண்ணீருடன் என் காலடி - தினம் தேடி வந்திடுவாய் - அவர் பாதம் அண்டிடுவாய் 1. பாவங்கள் தீர்த்திடுவாய் - தம்மிடம் வருவோரை தள்ளாதவர் உனை சேர்த்துவிடுவார் சுத்தமாக்கிடுவார் கல்வாரி நேசரவர் 2. காயங்கள் ஆற்றிடுவார் - நெறிந்த நாணலை முறிக்காதவர் உனை தேற்றிடுவார் குணமாக்கிடுவார் பெலன் கொண்டு எழும்பிடுவாய் 3. சாபங்கள் மாற்றிடுவார் - மங்கிய திரிகளை அணைக்காதவர் உன்னை நேசித்ததால் ஜீவன் ஈந்தவரை உயிருள்ளவரை துதிப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alai Katal Pola Alaiyum Manamae Kalangkuvathaen Thinamae Kanneerudan En Kaalati - Thinam Thaeti Vanthituvaay - Avar Paadham Antituvaay 1. Paavanggal Theertthituvaay - Thammidam Varuvorai Thallaadhavar Unai Saertthuvituvaar Sutthamaakkituvaar Kalvaari Naesaravar 2. Kaayanggal Aarrituvaar - Nerindha Naanalai Murikkaadhavar Unai Thaerrituvaar Kunamaakkituvaar Pelan Kontu Ezhumpituvaay 3. Saabanggal Maarrituvaar - Mangkiya Thirigalai Anaikkaadhavar Unnai Naesitthathaal Jeevan Eendhavarai Uyirullavarai Thuthippaay