பாடல் #32531
எழுந்து வாரும் நேசரே
🔤 Ezhunthu Vaarum Naesarae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்து வாரும் நேசரே வயல் வெளியில் போய் தங்குவோம் திராட்சை கொடிகள் துளிர்த்தது - அதன் பூ மலர்ந்து சிரித்தது மாதுளம் செடி பூத்ததோ - என பார்த்து வருவோம் நேசரே 1. சாலமோன் குதிரைகளைப் போல - நான் கருப்பாய் இருந்தாலும் - என் ரூபவதியே பிரியமே - என் அழைத்து அணைத்த நேசரே 2. கன்மலை வெடிப்புகளில் - உயர் சிகரங்கள் மறைவிடத்தில் - தினம் தாங்கிடும் என்னை கன்மலை மீது நிறுத்த வாரும் நேசரே 3. உறங்கிடும் வேளையிலும் - என் இதயம் விழித்திருக்கும் - நம் நேசரின் சத்தம் கேட்ட நித்தம் ஆவலாய் உள்ளம் பொங்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthu Vaarum Naesarae Vayal Veliyil Poy Thangkuvom Thiraatsai Kotigal Thulirtthathu - Adhan Poo Malarnthu Siritthathu Maathulam Seti Pootthatho - Ena Paartthu Varuvom Naesarae 1. Saalamon Kuthiraigalaip Pola - Naan Karuppaay Irunthaalum - En Roobavathiyae Piriyamae - En Azhaitthu Anaittha Naesarae 2. Kanmalai Vetippugalil - Uyar Sigaranggal Maraividatthil - Thinam Thaangkitum Ennai Kanmalai Meethu Niruttha Vaarum Naesarae 3. Urangkitum Vaelaiyilum - En Idhayam Vizhitthirukkum - Nam Naesarin Sattham Kaetta Nittham Aavalaay Ullam Pongkuthae