பாடல் #32530
மகிழ்வுடனே துதித்திடுவேன்
🔤 Makizhvudanae Thuthitthituvaen
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்வுடனே துதித்திடுவேன் மன நிறைவோடு பாடிடுவேன் முழு இதையத்தோடு துதித்திடுவேன் முழு பெலத்தோடு பாடிடுவேன் முழு சிந்தையொடு தேடிடுவேன் முழு மனதோடு ஆராதனை செய்வேன்.. ஆராதனை உமக்கே -(3)இயேசுவே ... 1. நான் நம்பும் என் தேவன் நீரே நீர் எந்தன் அடைக்கலமே(2) உம்மை உறிதியாய் பற்றிக்கொன்டேன் உம்மையே நான் நம்பிஉள்ளேன் பூரண சமாதானம் எண் வாழ்வினில் பெற்றுக்கொண்டேன்.. 2. நான் நம்பும் கன்மலையே எதுவும் என்னை அசைப்பதில்லை உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்க்கம் நான் அடையவில்லை உம் முக பிரகாசத்தால் நான் ஜீவன் பெற்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhvudanae Thuthitthituvaen Mana Niraivotu Paatituvaen Muzhu Ithaiyatthotu Thuthitthituvaen Muzhu Pelatthotu Paatituvaen Muzhu Sinthaiyotu Thaetituvaen Muzhu Manathotu Aaraadhanai Seyvaen.. Aaraadhanai Umakkae -(3)yesuvae ... 1. Naan Nampum En Devan Neerae Neer Endhan Ataikkalamae(2) Ummai Urithiyaay Parrikkontaen Ummaiyae Naan Nampiullaen Poorana Samaathaanam En Vaazhvinil Perrukkontaen.. 2. Naan Nampum Kanmalaiyae Ethuvum Ennai Asaippathillai Ummai Nokki Paartthathinaal Vetkkam Naan Ataiyavillai Um Muga Pirakaasatthaal Naan Jeevan Perraen