பாடல் #32529
எதையும் செய்குவோம்
🔤 Ethaiyum Seykuvom
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதையும் செய்குவோம் எங்கள் இயேசுவின் நாமத்தினால் என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எதையும் செய்து முடிப்போம் சேனைக்குள் பாய்ந்திடுவோம் ஒரு மதிலையும் தான்டிடுவோம் சத்துறுவின் கோட்டைக்குல் நுழைந்து என்க்குறியதை எடுத்துக்கொள்வோம் அல்லேலுயா உன்னத பெலத்தால் நிறப்பினிரே அல்லேலுயா என்க்கு ஜெயங்கலை தருபவரே(2) 1. எந்தன் கால்களை பெலப்படுத்தி மானின் கால்களாய் மாற்றுக்கிறார் உயர்ந்த ஸ்தலங்களில் ஏற்றுகிறார் உன்னதங்கலில் நிறுத்துகிறார்.. ( எளும்பிடுவோம் நாங்கள் எறிந்திடுவொம் - எழும்பி பிரகாசிப்போம் உலகில் சுடர் விடுவோம் தொடர்ந்து ஒலி தருவோம். உலகத்தின் வெளிச்சம் நாங்கள்) 2. சோர்வின் ஆவியை நீக்கிவிட்டார் உற்சாக ஆவியை கொடுத்து விட்டார் பயத்தின் ஆவியை நீக்கிவிட்டார் ஜெயத்தின் ஆவியை கொடுத்துவிட்டார் ( எளும்பிடுவோம் நாங்கள் புறப்படுவோம் கர்த்தரின் சேனைகளாய் - யுத்தத்தில் முன்னே நின்று நாங்கள் ஜெயம் எடுப்போம் கிதியோனின் பட்டயமாய்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethaiyum Seykuvom Enggal Yesuvin Naamatthinaal Ennai Pelappatutthum Kiristhuvinaal Ethaiyum Seythu Mutippom Saenaikkul Paaynthituvom Oru Mathilaiyum Thaantituvom Satthuruvin Kottaikkul Nuzhainthu Enkkuriyathai Etutthukkolvom Allaeluyaa Unnatha Pelatthaal Nirappinirae Allaeluyaa Enkku Jeyanggalai Tharubavarae(2) 1. Endhan Kaalkalai Pelappatutthi Maanin Kaalkalaay Maarrukkiraar Uyarndha Sthalanggalil Aerrukiraar Unnathanggalil Nirutthukiraar.. ( Elumpituvom Naanggal Erinthituvom - Ezhumpi Pirakaasippom Ulakil Sudar Vituvom Thodarnthu Oli Tharuvom. Ulakatthin Veliccham Naanggal) 2. Sorvin Aaviyai Neekkivittaar Ursaaga Aaviyai Kotutthu Vittaar Payatthin Aaviyai Neekkivittaar Jeyatthin Aaviyai Kotutthuvittaar ( Elumpituvom Naanggal Purappatuvom Karttharin Saenaigalaay - Yutthatthil Munnae Ninru Naanggal Jeyam Etuppom Kithiyonin Pattayamaay)