பாடல் #32526
இயேசையா உம்மை
🔤 Yesaiyaa Ummai
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசையா உம்மை துதிப்பாடுவென் உம் கிருபை என்னை தாங்கினதே உமக்கு ஆராதனை செய்குவேன் மகிழ்வுடன் துதித்து உயர்த்திடுவேன்.. என் துதிகளின் மத்தியிலே என்றும் வாசம் செய்பவரே என் தூயாதி தூயனை துதிப்பாடுவேன் (2) 1.ஜெயமாக முன்னேர என்னை அழைத்தீர் ஜெயக்கொடியாய் உம்மில் பறக்க செய்தீர் இயேசையா உந்தன் கிறுபையிதே தினம் நினைத்து உம்மை துதிப்பாடுவேன் 2. எப்போதும் உம் விருப்பம் செய்திடுவேன் உமக்காய் மிகுந்த கனிக்கொடுப்பேன் இயேசையா உந்தன் கிறுபையினால் நிலைத்திறுந்து உம்மில் பலன் கொடுப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesaiyaa Ummai Thuthippaatuven Um Kirupai Ennai Thaangkinathae Umakku Aaraadhanai Seykuvaen Makizhvudan Thuthitthu Uyartthituvaen.. En Thuthigalin Matthiyilae Enrum Vaasam Seypavarae En Thooyaathi Thooyanai Thuthippaatuvaen (2) 1.jeyamaaga Munnaera Ennai Azhaittheer Jeyakkotiyaay Ummil Parakka Seytheer Yesaiyaa Undhan Kirupaiyithae Thinam Ninaitthu Ummai Thuthippaatuvaen 2. Eppothum Um Viruppam Seythituvaen Umakkaay Mikundha Kanikkotuppaen Yesaiyaa Undhan Kirupaiyinaal Nilaitthirunthu Ummil Palan Kotuppaen.