பாடல் #32524
அப்பா உம்மை நான்
🔤 Appaa Ummai Naan
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம்மை நான் நேசிக்கிறேன் ஆர்வமுடன் உம்மை தேடுகிறேன் என் கால்களை கன்மலைமேல் நிறுத்தி உம்மை உயர்த்தினதை பாடுவேன் உம் வல்ல செயல்களினால் நான் பிழைத்து கொண்டேனையா நன்றியால் உள்ளம் நிறைந்து உம்மை துதித்து பாடிடுவென்.(2) 1. எத்தனையோ துரோகம் நான் செய்தபோதும் என்னை மன்னித்து சேர்த்துகொண்டீர் உம் அன்பினை உணராமல் அழைந்த போதும் எந்தன் நினைவாகவே இருந்தீர்... 2. அழைப்போல துன்பம் என்னை சூள்ந்தபோதும் என்னை அழியாமல் பாதுகாத்தீர் இமைப்பொளுதும் என்னை நீர் மறக்காமல் உம் கண்மணிப்போல காத்தீர்...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Ummai Naan Naesikkiraen Aarvamudan Ummai Thaetukiraen En Kaalkalai Kanmalaimael Nirutthi Ummai Uyartthinathai Paatuvaen Um Valla Seyalkalinaal Naan Pizhaitthu Kontaenaiyaa Nanriyaal Ullam Nirainthu Ummai Thuthitthu Paatituven.(2) 1. Etthanaiyo Thurogam Naan Seythapothum Ennai Mannitthu Saertthukonteer Um Anpinai Unaraamal Azhaindha Pothum Endhan Ninaivaagavae Iruntheer... 2. Azhaippola Thunbam Ennai Soolndhapothum Ennai Azhiyaamal Paathukaattheer Imaippoluthum Ennai Neer Marakkaamal Um Kanmanippola Kaattheer...