பாடல் #32523
துதிகளின் மத்தியில்
🔤 Thuthigalin Matthiyil
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் மத்தியில் இருப்பவரே என் துதிகளிலே என்றும் மகிழ்பவரே துதிகளிலே வாசம் செய்பவரே தூயனை நேயமாய் துதிபாடுவென்... அல்லேலுயா துதி அல்லேலுயா (2) 1. ஆரவார எக்காலத்தொடு அவர் சமூகம் நானும் சேர்ந்திடுவேண் (2) ஜெயதொனி கீதங்கள் முழங்கிடவே என்றென்றுமாய் உம்மை தோழுதிடுவென் 2.வானங்கள் கொள்ளாத மா தேவனே வையகம் போற்றிடும் என் ராஜனே (2) நிகரற்றவரே உம்மை தொழுதிடுவேன் உயிறுல்லவரை உம்மை வாழ்த்திடுவேன். 3. பரலோகில் உம்மையல்லால் யாரும் இல்லை பூமியில் உம்மைப்போல ஒருவர் இல்லை உன்னதரே உந்தன் பாதம் பனிந்தேன் உயர்த்தியே உம் நாமம் தொழுதிடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Matthiyil Iruppavarae En Thuthigalilae Enrum Makizhpavarae Thuthigalilae Vaasam Seypavarae Thooyanai Naeyamaay Thuthipaatuven... Allaeluyaa Thuthi Allaeluyaa (2) 1. Aaravaara Ekkaalatthotu Avar Samoogam Naanum Saernthituvaen (2) Jeyathoni Keedhanggal Muzhangkidavae Enrenrumaay Ummai Thozhuthituven 2.vaananggal Kollaadha Maa Devanae Vaiyakam Porritum En Raajanae (2) Nigarartravarae Ummai Thozhuthituvaen Uyirullavarai Ummai Vaazhtthituvaen. 3. Paralokil Ummaiyallaal Yaarum Illai Poomiyil Ummaippola Oruvar Illai Unnatharae Undhan Paadham Paninthaen Uyartthiyae Um Naamam Thozhuthituvaen.