பாடல் #32522
நல்லவர் இயேசு நல்லவரே
🔤 Nallavar Yesu Nallavarae
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவர் இயேசு நல்லவரே எண் துதிக்கு பாத்திரரே வல்லவர் இயேசு வல்லவரே என் துதிகளில் இருப்பவரே துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் (3) 1. ஏரிகோ கோட்டை இடியும் வரை உம்மை துதித்து பாடிடுவோம் தடைகள் யாவும் நீங்கும்வரை உம்மை தொடர்ந்து துதித்திடுவோம் ( ஜெயம் உண்டு இயேசுவின் நாமத்தினால் ஜெயம் எடுக்கிறோம் எங்கள் துதியினால்..) 2. வென்கல கதவுகள் உடையும்வரை உம்மை துதித்து பாடிடுவோம் சகல நன்மைகள் யாவும் கிடைக்கும்வரை உம்மை தொடர்ந்து துதித்திடிவோம்... ( ஜெயம் உண்டு இயேசுவின் நாமத்தினால் ஜெயம் எடுக்கிறோம் எங்கள் துதியினால்..)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavar Yesu Nallavarae En Thuthikku Paatthirarae Vallavar Yesu Vallavarae En Thuthigalil Iruppavarae Thuthikkirom Ummai Thuthikkirom (3) 1. Aeriko Kottai Itiyum Varai Ummai Thuthitthu Paatituvom Thataigal Yaavum Neengkumvarai Ummai Thodarnthu Thuthitthituvom ( Jeyam Untu Yesuvin Naamatthinaal Jeyam Etukkirom Enggal Thuthiyinaal..) 2. Venkala Kathavugal Utaiyumvarai Ummai Thuthitthu Paatituvom Sakala Nanmaigal Yaavum Kitaikkumvarai Ummai Thodarnthu Thuthitthitivom... ( Jeyam Untu Yesuvin Naamatthinaal Jeyam Etukkirom Enggal Thuthiyinaal..)