பாடல் #32520
ஜெயம் தரும் தேவன்
🔤 Jeyam Tharum Devan
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயம் தரும் தேவன் வெற்றியின் வேந்தன் இவர் என்னோடு எப்போதும் இயேசு கூட இருக்கின்றார் ஆதலால் பயம் இல்லை எதிர் காலம் குறித்த கவலை இல்லை ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா சேணைகளின் தேவனே ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா ரானுவங்கலின் தலைவனே!! 1. நீதியின் பாதையில் நடத்திடுவார் எற்ற நேரத்தில் உயர்த்திடுவார் சத்துறுவின் முன் ஒரு பந்தி ஏற்பட்டுத்தி என்னை அபிஷேகம் செய்திடுவார். 2. என் தேவன் துனையாய் இறுப்பதினால் நான் இனி ஒருபோதும் கலங்கிடேனே வாக்கு செய்த நன்மைகல் தரும்வரை தேவன் ஓய்ந்து இருப்பதில்லை...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyam Tharum Devan Verriyin Vaendhan Ivar Ennotu Eppothum Yesu Kooda Irukkinraar Aadhalaal Payam Illai Ethir Kaalam Kurittha Kavalai Illai Raajaathi Raajaa Kartthaathi Kartthaa Saenaigalin Devanae Raajaathi Raajaa Kartthaathi Kartthaa Raanuvanggalin Thalaivanae!! 1. Neethiyin Paathaiyil Natatthituvaar Ertra Naeratthil Uyartthituvaar Satthuruvin Mun Oru Panthi Aerpattutthi Ennai Apishaegam Seythituvaar. 2. En Devan Thunaiyaay Iruppathinaal Naan Ini Orupothum Kalangkitaenae Vaakku Seytha Nanmaigal Tharumvarai Devan Oynthu Iruppathillai...