பாடல் #32519
தேவன் தம்முடைய
🔤 Devan Thammutaiya
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் தம்முடைய மகிமையின் செல்வத்தினால் என் குறைவுகலை கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில் நிறைவக்குவார் குறை ஒன்றும் இல்லையே எல்லாம் நிறைவானதே நிறைவக்கி நடத்திகிறீர் என் தேவை எல்லாம் சந்திப்பீர்..(2) 1. கன்மலைப்போல் நீர் இறுக்க கவலை எனகில்லையே காலமெல்லாம் காப்பவரே உம்மையே சார்ந்துவிட்டேன்.. 2. புல்லுல்ல இடங்களிலே என்னை நடத்துகிறீர் ஆதுமாவை தேற்றுகிறீர் ஆவி பொலிகின்றீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Thammutaiya Makimaiyin Selvatthinaal En Kuraivugalai Kiristhu Yesuvukkul Makimaiyil Niraivakkuvaar Kurai Onrum Illaiyae Ellaam Niraivaanathae Niraivakki Natatthikireer En Thaevai Ellaam Santhippeer..(2) 1. Kanmalaippol Neer Irukka Kavalai Enakillaiyae Kaalamellaam Kaappavarae Ummaiyae Saarnthuvittaen.. 2. Pullulla Idanggalilae Ennai Natatthukireer Aathumaavai Thaerrukireer Aavi Polikinreer.