பாடல் #32518
நித்தம் நித்தம் எம்மை
🔤 Nittham Nittham Emmai
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்தம் நித்தம் எம்மை நடத்தும் எங்கள் நீதியின் தேவனே சத்தியமும் நீதியும் அவர் நடத்திடும் பாதையே உயிருல்ல நாட்கலேல்லாம் உமக்காகவே வாழ்ந்திடுவொம் ஜீவனுல்ல சாட்சியாக எங்கும் பிரகாசிப்போம்.. ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்(2) ஆராதித்து உயர்த்துவோம். 1. காற்றானாலும் கடும் புயலானலும் நாங்கள் எதை குறித்தும் அஞ்சிடோம் சிங்க கெபியானாலும் எறியும் சூலையானாலும் துணிந்து இரங்கிடுவோம்.. 2. ஆராத்திப்போம் நாங்கள் ஆர்ப்பரிப்போம் எரிகோவின் அலங்கம் இடிப்போம் உம்மை துதித்திடுவோம் துதித்து ஜெயம் பெறுவோம் இயேசுவின் நாமத்தினால்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nittham Nittham Emmai Natatthum Enggal Neethiyin Devanae Satthiyamum Neethiyum Avar Natatthitum Paathaiyae Uyirulla Naatkalaellaam Umakkaagavae Vaazhnthituvom Jeevanulla Saatsiyaaga Engkum Pirakaasippom.. Aaraathippom Ummai Aaraathippom(2) Aaraathitthu Uyartthuvom. 1. Kaarraanaalum Katum Puyalaanalum Naanggal Ethai Kuritthum Anjsitom Singga Kepiyaanaalum Eriyum Soolaiyaanaalum Thuninthu Irangkituvom.. 2. Aaraatthippom Naanggal Aarpparippom Erikovin Alanggam Itippom Ummai Thuthitthituvom Thuthitthu Jeyam Peruvom Yesuvin Naamatthinaal.