பாடல் #32517
நின் நாமம் மகிமைபட
🔤 Nin Naamam Makimaibata
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நின் நாமம் மகிமைபட வேண்டும் உம் நாமம் உயர்த்தப்பட வேண்டும் நாவு யாவும் அறிக்கை செய்ய வேண்டும் எங்கள் தேவன் என்று சொல்ல் வேண்டும் அல்லேலுயா ஆராதனை (4) 1. எங்கள் நாவுகல் திரந்திட அக்கினி இறங்கனும் கர்த்தரே தேவன் என்று நிருபித்து காட்டிடனும் (2) 2. நாங்கள் துதித்து பாடிட எங்கள் கட்டுகள் முறியனும் கட்டுன்ட யாவரும் விடுதலை ஆகிடனும் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nin Naamam Makimaibata Vaentum Um Naamam Uyartthappata Vaentum Naavu Yaavum Arikkai Seyya Vaentum Enggal Devan Enru Soll Vaentum Allaeluyaa Aaraadhanai (4) 1. Enggal Naavugal Thiranthida Akkini Irangganum Karttharae Devan Enru Nirupitthu Kaattidanum (2) 2. Naanggal Thuthitthu Paatida Enggal Kattugal Muriyanum Kattunta Yaavarum Vitudhalai Aakidanum (2)