பாடல் #32516
இயேசு என்னில் வாழ்கின்றார்
🔤 Yesu Ennil Vaazhkinraar
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னில் வாழ்கின்றார்
இனி நான் அல்ல அவரே என்னில்(2)
துன்பமோ துயரமோ வேதனை வியாகுலமோ
அவர் அன்பை விட்டு பிரிக்கவே முடியாது..
இனி நான் அல்ல
என்னில் அவரே வாழ்கிறார்..(2)
1. கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருப்போம்
முடிவுபறியந்தமும் நிலைத்திருப்போம்
மரணமே ஆனாலும்
ஜீவனே ஆனாலும்
நீகல் காரியமானாலும்
வருங்காறியமானாலும்
அவர் அன்பை விட்டு
என்னை பிரிக்கவே முடியாது...
2. இயேசுவுடன் கூட அரையபட்டேன்
அவரோடே நான் பிழைத்து விட்டேன்
அதிகாரங்களானாலும்
வல்லமைகலானாலும்
உயர்வே ஆனாலும்
தாழ்வே ஆனாலும்
ஆவர் அன்பை விட்டு
என்னை பிரிக்கவே முடியாது(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennil Vaazhkinraar
Ini Naan Alla Avarae Ennil(2)
Thunbamo Thuyaramo Vaedhanai Viyaakulamo
Avar Anpai Vittu Pirikkavae Mutiyaathu..
Ini Naan Alla
Ennil Avarae Vaazhkiraar..(2)
1. Kiristhuvin Anpil Nirainthiruppom
Mutivubariyandhamum Nilaitthiruppom
Maranamae Aanaalum
Jeevanae Aanaalum
Neegal Kaariyamaanaalum
Varungkaariyamaanaalum
Avar Anpai Vittu
Ennai Pirikkavae Mutiyaathu...
2. Yesuvudan Kooda Araiyapattaen
Avarotae Naan Pizhaitthu Vittaen
Athikaaranggalaanaalum
Vallamaigalaanaalum
Uyarvae Aanaalum
Thaazhvae Aanaalum
Aavar Anpai Vittu
Ennai Pirikkavae Mutiyaathu(2)