பாடல் #32515
இயேசு கிறிஸ்து என்
🔤 Yesu Kiristhu En
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து என் ஜீவனே சாவெனக்கு ஆதாயமே உயிரோடிறுக்கும் நாலலவும் உந்தன் பனி நான் செய்திடுவேன் என் வாழ்வின் நோக்கமெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வதுதான் என் இதய ஏக்கமெல்லாம் அவர் முகம் கான்பதுதான். 1. அழிந்திடும் ஆத்துமாக்களை ஆதாயம் செய்திடுவேன் அழியாத ராஜியத்தில் அனைவரையும் கொண்டு சேர்ப்பேன்.(2) 2. அழகும் ஆடம்பரமும் அடியோடு வெறுத்து விட்டேன் பரிசுத்த ஆவியின் முத்திரையை எனக்குள் தரித்து கொண்டேன் 3. சாதியும் பேதமில்லை பிரிவினை சண்டை இல்லை இயேசுவின் நாமத்தை அறிந்து கொண்டேன் இயேசுவைபோல் மாறினேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu En Jeevanae Saavenakku Aathaayamae Uyirotirukkum Naalalavum Undhan Pani Naan Seythituvaen En Vaazhvin Nokkamellaam Yesuvukkaay Vaazhvathuthaan En Idhaya Aekkamellaam Avar Mugam Kaanbathuthaan. 1. Azhinthitum Aatthumaakkalai Aathaayam Seythituvaen Azhiyaadha Raajiyatthil Anaivaraiyum Kontu Saerppaen.(2) 2. Azhakum Aadambaramum Atiyotu Verutthu Vittaen Parisuttha Aaviyin Mutthiraiyai Enakkul Tharitthu Kontaen 3. Saathiyum Paedhamillai Pirivinai Santai Illai Yesuvin Naamatthai Arinthu Kontaen Yesuvaipol Maarinaen