பாடல் #3251
காலம் கடைசி காலம்
🔤 Kaalam Kataisi Kaalam
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலம் கடைசி காலம் வாழும் வாழ்க்கை கொஞ்ச காலம் - 2 இந்த ஆண்டவர் வருகை சமீபம் -2 - அதை ஏற்க மறுக்குது மனித மனமும் - 2 இந்த 1. விவசாய நிலமெல்லாம் வீடாகிபோகுது விவசாயம் செய்யும் ஜனம் நிலமை என்ன ஆகுது - 2 விளைச்சல் குறையுது... ஓ. ஓ விளைச்சல் குறையுது விலைவாசி ஏறுது இதை எண்ணி பார்க்கும்போது கடைசி காலம் தெரியுது காலம் 2. என்னிடம் உன் இடம் என்று சண்ட நடக்குது கடவுள் தந்த இடம் என்பத மனம் மறுக்குது - 2 ஒரு ஜான் இடத்துக்கு...ஓ... ஓ... ஓ... ஓ ஒருஜான் இடத்துக்கா வழக்குவாதம் நடக்குது - 2 3. மனுஷன மனுஷனே கொல்லும் செயல் நடக்குது மறைமுக மாகத்தான் சாத்தான் வேலை பரவுது - 2 விஞ்ஞானம் வளருது...ஓ... ஓ... ஓ... ஓ... விஞ்ஞானம் வளருது அழிவுக்காலம் நெருங்குது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalam Kataisi Kaalam Vaazhum Vaazhkkai Konjja Kaalam - 2 Indha Aandavar Varukai Sameebam -2 - Athai Aerka Marukkuthu Manidha Manamum - 2 Indha 1. Vivasaaya Nilamellaam Veetaakipokuthu Vivasaayam Seyyum Janam Nilamai Enna Aakuthu - 2 Vilaicchal Kuraiyuthu... O. O Vilaicchal Kuraiyuthu Vilaivaasi Aeruthu Ithai Enni Paarkkumpothu Kataisi Kaalam Theriyuthu Kaalam 2. Ennidam Un Idam Enru Sanda Natakkuthu Katavul Thandha Idam Enbatha Manam Marukkuthu - 2 Oru Jaan Idatthukku...o... O... O... O Orujaan Idatthukkaa Vazhakkuvaadham Natakkuthu - 2 3. Manushana Manushanae Kollum Seyal Natakkuthu Maraimuga Maagatthaan Saatthaan Vaelai Paravuthu - 2 Vinjnjaanam Valaruthu...o... O... O... O... Vinjnjaanam Valaruthu Azhivukkaalam Nerungkuthu