பாடல் #32505
உம்மை நம்புவேன்
🔤 Ummai Nampuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்புவேன் முழுவதுமாய் உம்மை ஆராதிப்பேன் முழு பெலத்தால்-2 உடைக்கப்பட்ட என்னையும் காயப்பட்ட என்னையும் தேடி வந்தீரே நன்றி ஐயா-2 இரத்தத்தினாலே கழுவிவிட்டீர் கிருபையினாலே சேர்த்துக்கொண்டீர்-2 உம் மகனாக என்னை மாற்றிவிட்டீர் உம் அன்பினாலே என்னை கவர்ந்து கொண்டீர்-2-உம்மை நம்புவேன் உலகம் என்னை வெறுத்தாலும் நம்பினோர் என்னை கைவிட்டாலும்-2 கல்வாரி(உங்க) அன்பு ஒரு போதும் மாறாதது தேடி வந்தீரே எனக்காகவே -2 சேர்த்துக்கொண்டீரே என்னையுமே-உம்மை நம்புவேன் மனிதர்களாலே உடைக்கப்பட்டேன் சொல் அடியினால் நொறுக்கப்பட்டேன்-2 என்னை மீண்டும் கிருபையால் உயர்த்தினீரே உபயோகமாகவே மாற்றினீரே-2 நன்றி நன்றி உமக்கு தானே-உம்மை நம்புவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampuvaen Muzhuvathumaay Ummai Aaraathippaen Muzhu Pelatthaal-2 Utaikkappatta Ennaiyum Kaayappatta Ennaiyum Thaeti Vantheerae Nanri Aiyaa-2 Ratthatthinaalae Kazhuvivitteer Kirupaiyinaalae Saertthukkonteer-2 Um Makanaaga Ennai Maarrivitteer Um Anpinaalae Ennai Kavarnthu Konteer-2-ummai Nampuvaen Ulakam Ennai Verutthaalum Nampinor Ennai Kaivittaalum-2 Kalvaari(ungga) Anpu Oru Pothum Maaraadhathu Thaeti Vantheerae Enakkaagavae -2 Saertthukkonteerae Ennaiyumae-ummai Nampuvaen Manidharkalaalae Utaikkappattaen Sol Atiyinaal Norukkappattaen-2 Ennai Meentum Kirupaiyaal Uyartthineerae Ubayogamaagavae Maarrineerae-2 Nanri Nanri Umakku Thaanae-ummai Nampuvaen