பாடல் #32502
என்னை விட்டு போகாதீங்க
🔤 Ennai Vittu Pokaatheengga
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை விட்டு போகாதீங்க - இயேசப்பா என்னை விட்டு போகாதீங்க 1. இத்தனை வருஷம் நடத்தினீங்களே என்னை இனிமேலும் நடத்துவீங்க என்னை விட்டு போகாதீங்க 2. யாருமே எனக்கு இல்லப்பா எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா என்னை விட்டு போகாதீங்க 3. ஊழிய பாதையிலே என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Vittu Pokaatheengga - Yesappaa Ennai Vittu Pokaatheengga 1. Itthanai Varusham Natatthineenggalae Ennai Inimaelum Natatthuveengga Ennai Vittu Pokaatheengga 2. Yaarumae Enakku Illappaa Enakku Thunaiyaaga Neengga Vaanggappaa Ennai Vittu Pokaatheengga 3. Oozhiya Paathaiyilae Ennai Ursaagamaay Oda Seytheengga Ennai Vittu Pokaatheengga Yesappaa