பாடல் #32499
பாவியை மீட்கப் பாரினில்
🔤 Paaviyai Meetkap Paarinil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பாவியை மீட்கப் பாரினில் வந்த பரிவு தானிதோ பாலகனாகி ஆவடை குடிலில் பார்த்திபன் அரசே ராஜ - கோல மிதுவாமோ தேவ - கோலமிதுவாமோ - தினம் தோத்திரம் தினம் தோத்திரம், தோத்திரம், தோத்திரமே செய ராஜனாய் வந்த தேவனுக்கே 2. ஆதியிலே பிதாவுடனிருந்த அற்புத வார்த்தை இதோ ஏதுமற்ற ஒரு பாலகனாய் மாதிரி மீதினிலே ஐயா ஏங்கியழுதிடவோ புல்மீ - தேங்கியழுதிடவோ - தினம் 3. மானிடரெவரும் காணவொண்ணாதே மகிமையின் நித்தியரே கால்நடை ஆயரும் கண்டு களிக்க காட்சியீந்தீரோ ஏழை - மானிடர் மீதன்போ பரனே - மானிடர்மீதன்போ - தினம் 4. மரண பயத்தால் அடிமையாகி மாண்டு கிடந்த என் அரவணைத்தேயும் ஜீவனையீந்திட அடிமையானீரோ இயேசுவே - அதிசயம் தன்றோ யாருக்கும் - அதிசயம் தன்றோ - தினம் 5. உழையும் சேற்றினில் அலைந்த பாவமுதன் ஏனைய துரோகம் செய்து தூஷித்த இந்த தோஷியை ஏனைய குருவே - தேடினதேனையா எனையும் - தேடினதேனையா - தினம் 6. விண்டலமெல்லாம் தாழ்மையினாலே விடுத்து வந்தாலும் அண்ட சராசர வகிலமுமின்று அகமகிழ்வதென்னே ஐயா - ஆனந்தங் கொள்வதென்னே பாவியும் - ஆனந்தங் கொள்வதென்னே - தினம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paaviyai Meetkap Paarinil Vandha Parivu Thaanitho Paalakanaaki Aavatai Kutilil Paartthiban Arasae Raaja - Kola Mithuvaamo Thaeva - Kolamithuvaamo - Thinam Thotthiram Thinam Thotthiram, Thotthiram, Thotthiramae Seya Raajanaay Vandha Devanukkae 2. Aathiyilae Pithaavudanirundha Arpudha Vaartthai Itho Aethumartra Oru Paalakanaay Maathiri Meethinilae Aiyaa Aengkiyazhuthidavo Pulmee - Thaengkiyazhuthidavo - Thinam 3. Maanidarevarum Kaanavonnaathae Makimaiyin Nitthiyarae Kaalnatai Aayarum Kantu Kalikka Kaatsiyeentheero Aezhai - Maanidar Meedhanpo Paranae - Maanidarmeedhanpo - Thinam 4. Marana Payatthaal Atimaiyaaki Maantu Kidandha En Aravanaitthaeyum Jeevanaiyeenthida Atimaiyaaneero Yesuvae - Athisayam Thanro Yaarukkum - Athisayam Thanro - Thinam 5. Uzhaiyum Saerrinil Alaindha Paavamudhan Aenaiya Thurogam Seythu Thooshittha Indha Thoshiyai Aenaiya Kuruvae - Thaetinathaenaiyaa Enaiyum - Thaetinathaenaiyaa - Thinam 6. Vindalamellaam Thaazhmaiyinaalae Vitutthu Vanthaalum Anda Saraasara Vakilamuminru Agamakizhvathennae Aiyaa - Aanandhang Kolvathennae Paaviyum - Aanandhang Kolvathennae - Thinam