பாடல் #32498
உம்மை நம்பினோர்
🔤 Ummai Nampinor
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்பினோர் மாண்டதில்லை மாண்டதில்லை மாண்டதில்லை 1. துன்பங்கள் பலவாய் நெருங்கி வந்தாலும் தொல்லைகள் எம்மை அணுகி வந்தாலும் காக்க வல்லவர் காக்க வல்லவர் காக்க வல்லவர் காக்க வல்லவர் 2. சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியுற்றாலும் பங்கம் வராதென்னைக் காத்திடுவீரே ஓங்குமே பெலன் ஓங்குமே எமைத் தாங்குமே துயர் நீங்குமே 3. நிறுத்திடுவீ ரென்னைக் களங்கமில்லாமல் பொறுத்தெந்தன் குறைகள் யாவையு மகற்றி காப்பீரே என்னைக் காப்பீரே சுத்தம் செய்வீரே முத்தி சேர்ப்பீரே 4. தாரகை போல நின்று இலங்கை சித்தர் பாதை விட்டோடி மறுத்து வீழ்ந்தாலும் பாதை காட்டவும் பாதுகாக்கவும் பாதஞ்சேர்க்கவும் வல்லவா 5. மாட்சியிலே இன்னும் வந்திடுவீர் மகிமையில் என்னை சேர்த்துக் கொள்வீர் மன்னவர் நீரே நல்லவர் இன்றும் நல்லவர் என்றும் நல்லவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampinor Maandathillai Maandathillai Maandathillai 1. Thunbanggal Palavaay Nerungki Vanthaalum Thollaigal Emmai Anuki Vanthaalum Kaakka Vallavar Kaakka Vallavar Kaakka Vallavar Kaakka Vallavar 2. Singgatthin Kuttigal Thaazhchsiyurraalum Panggam Varaathennaik Kaatthituveerae Ongkumae Pelan Ongkumae Emaith Thaangkumae Thuyar Neengkumae 3. Nirutthituvee Rennaik Kalanggamillaamal Porutthendhan Kuraigal Yaavaiyu Makarri Kaappeerae Ennaik Kaappeerae Suttham Seyveerae Mutthi Saerppeerae 4. Thaarakai Pola Ninru Ilangkai Sitthar Paathai Vittoti Marutthu Veezhnthaalum Paathai Kaattavum Paathukaakkavum Paadhanjsaerkkavum Vallavaa 5. Maatsiyilae Innum Vanthituveer Makimaiyil Ennai Saertthuk Kolveer Mannavar Neerae Nallavar Inrum Nallavar Enrum Nallavar