பாடல் #32497
கருணையின் தேவா
🔤 Karunaiyin Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணையின் தேவா! சுத்தி தாரும் மூவா! கர்த்தர்! உமக்கு ஸ்தோத்திரம் பரலோகமே - பவ நாசனே பரனே - கரனே - உனை கண்டு மகிழ்ந்திடவே எமக்காசை கருணா நிதியே காத்திடுவாய்- கரு வல்லமை ஞானம் நீதி நிறைந்த வள்ளலே உமக்கே ஸ்தோத்திரம் வரந்தாரும் - வந்து காருமே வந்தோம் - தந்தோம் - உந்தன் சுந்தர கரத்தினில் மைந்தர்களெமையே வருவாய் - தருவாய் அருள் மாரி இப்போ - கரு பலியாக உமையே பாவிக்காய் ஈந்த பரனே உமக்கே ஸ்தோத்திரம் புறம்பானீரோ - புவி மீதிலே புகழ்வேன் - மகிழ்வேன் - உந்தன் பொற்பாதம் பணிந்து மே ஆனந்த களிப்புடன் பொல்லா உலகில் இன்பத்தை வெறுத்து. - கரு நித்ய மணாளா! நிர்மல நாதா! நேசரே உமக்கே ஸ்தோத்திரம் நினையாத நேரம் வருவீரைய்யா நாதம் - விழிப்பாய் - உமை சந்திக்க ஆயத்தமா இருந்திடவே நேசா ஜெபிக்க ஏவுதல் தாரும் - கரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaiyin Thaevaa! Sutthi Thaarum Moovaa! Kartthar! Umakku Sthotthiram Paralogamae - Pava Naasanae Paranae - Karanae - Unai Kantu Makizhnthidavae Emakkaasai Karunaa Nithiyae Kaatthituvaay- Karu Vallamai Njaanam Neethi Niraindha Vallalae Umakkae Sthotthiram Varanthaarum - Vanthu Kaarumae Vanthom - Thanthom - Undhan Sundhara Karatthinil Maindharkalemaiyae Varuvaay - Tharuvaay Arul Maari Ippo - Karu Paliyaaga Umaiyae Paavikkaay Eendha Paranae Umakkae Sthotthiram Purampaaneero - Puvi Meethilae Pugazhvaen - Makizhvaen - Undhan Porpaadham Paninthu Mae Aanandha Kalippudan Pollaa Ulakil Inbatthai Verutthu. - Karu Nithya Manaalaa! Nirmala Naathaa! Naesarae Umakkae Sthotthiram Ninaiyaadha Naeram Varuveeraiyyaa Naadham - Vizhippaay - Umai Santhikka Aayatthamaa Irunthidavae Naesaa Jepikka Aevudhal Thaarum - Karu