பாடல் #32495
யேகோவா எங்களுக்கிரங்கி
🔤 Yaekovaa Enggalukkirangki
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா - எங்களுக்கிரங்கி இந்நேர மீதி லிங்கு - வா - வா - வா 1. வந்தோம் உன் பாதம் மைந்தர்கள் யாமே சந்ததம் உன்னருள் ஈந்திடுவாயே விந்தை நானே! வந்தனத்தை தந்தேன் - வா - வா - வா 2. கேருபீன் சேராபீன் பத்தியிலிருந்து. சுந்தர், சுந்தர், சுந்தர் என்பதைக் கேட்கும் பக்தர்கள் பரனே இவ்வேளை மத்தியில் - வா - வா - வா 3. பொல்லாத பாவம் போக்க பாரு வல்லவ நீரே வன் கொலையானீர் கொல்கொதா நாத! குருவே! இப்ப - வா - வா - வா 4. மரணத்திற்கு பின் மங்கையை ஏய்த்த மா தோஷம் நீங்க மகிமை சொரூபா மங்களம் உமக்கே மகத்துவ தேவனே - வா - வா - வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa - Enggalukkirangki Innaera Meethi Lingku - Vaa - Vaa - Vaa 1. Vanthom Un Paadham Maindharkal Yaamae Sandhatham Unnarul Eenthituvaayae Vinthai Naanae! Vandhanatthai Thanthaen - Vaa - Vaa - Vaa 2. Kaerupeen Saeraapeen Patthiyilirunthu. Sundhar, Sundhar, Sundhar Enbathaik Kaetkum Paktharkal Paranae Ivvaelai Matthiyil - Vaa - Vaa - Vaa 3. Pollaadha Paavam Pokka Paaru Vallava Neerae Van Kolaiyaaneer Kolkothaa Naadha! Kuruvae! Ippa - Vaa - Vaa - Vaa 4. Maranatthirku Pin Mangkaiyai Aeyttha Maa Thosham Neengga Makimai Soroopaa Manggalam Umakkae Makatthuva Devanae - Vaa - Vaa - Vaa