பாடல் #32494
தேவாதி தேவனின்
🔤 Thaevaathi Devanin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவனின் நேச குமாரன் பாடுகள் தாங்குவேன் - இப்பாரதில் 1. ஆகாயப் பறவைக்கும் ஆறிடக் கூடுமுண்டே யாவையுந்தான் படைத்த - கர்த்தாவுக்கு போக்கிடந்தானில்லையோ - இம்மண்ணதில் - தேவா 2. மரிப்போமென்ற சீஷரு மறுத்து விட்டோடினாரோ மாபெரும் பாரத்தினால் - மயங்கையில் ஆற்றுவார் தானில்லையோ - இப்பூவிலே - தேவா 3. ஆயிரமாயிரம் பேரிலு மழகுள்ளோன் அந்தக்கேடடைந்திப்போ - பார்ப்பதற்கு அழகற்றுத் தோன்றுவதேன் - பிலாத்துமுன் - தேவா 4. சர்வ ஞானத்தி மூன்றாம் தயாபர தேவன் தாமொன்றும் பேசா தோராய் - தாழ்மையுருவாய் தயங்கி நிறமாறுவதேன் - போர் வீரர் முன் - தேவா 5. பொல்லாத மானிடரின் மூர்க்கமாக மையோ தொல்லையில்லா பரனை - ஆ - ஆ - ஆ - ஆ கொல்வதுதான் நீதியோ - என் தெய்வமே - தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devanin Naesa Kumaaran Paatugal Thaangkuvaen - Ippaarathil 1. Aakaayap Paravaikkum Aaridak Kootumuntae Yaavaiyunthaan Pataittha - Kartthaavukku Pokkidanthaanillaiyo - Immannathil - Thaevaa 2. Marippomendra Seesharu Marutthu Vittotinaaro Maaperum Paaratthinaal - Mayangkaiyil Aarruvaar Thaanillaiyo - Ippoovilae - Thaevaa 3. Aayiramaayiram Paerilu Mazhakullon Andhakkaedatainthippo - Paarppatharku Azhakarruth Thonruvathaen - Pilaatthumun - Thaevaa 4. Sarva Njaanatthi Moonraam Thayaabara Devan Thaamonrum Paesaa Thoraay - Thaazhmaiyuruvaay Thayangki Niramaaruvathaen - Por Veerar Mun - Thaevaa 5. Pollaadha Maanidarin Moorkkamaaga Maiyo Thollaiyillaa Paranai - Aa - Aa - Aa - Aa Kolvathuthaan Neethiyo - En Theyvamae - Thaevaa