பாடல் #32492
தேவாதி தேவனே மகத்துவம்
🔤 Thaevaathi Devanae Makatthuvam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவாதி தேவனே மகத்துவம் - ஸ்தோத்ரம் தேசிகர் போதனை ஜீவா - ஸ்தோத்திரம் வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன் இந்த வேளை தனில் வந்தருள் ஈகுவாய் 2. ஈனப்பாவி எந்தன் மீட்பர் - ஸ்தோத்திரம் ஈனச் சிலுவையை எடுத்தாய் - ஸ்தோத்திரம் - வந் 3. வியாகுல நேரத்தில் நேயனே - ஸ்தோத்திரம் வியாதி படுக்கையில் சகாயனே - ஸ்தோத்திரம் - வந் 4. ஆலோசனை தரும் ஞானம் - ஸ்தோத்திரம் அல்லல்கள் தீர்த்திடும் வல்லவா - ஸ்தோத்திரம் - வந் 5. மாலை மயங்கையில் ஜோதியே - ஸ்தோத்திரம் காலை சமயத்தில் என் ஜீவனே - ஸ்தோத்திரம் - வந் 6. அன்பர் விட்டோடும் மாறிடா - நண்பனே கொண்டேன் ரத்தத்தால் கொற்றவா - ஸ்தோத்திரம் - வந் 7. துன்பம் மகோரமாய்ச் சூழ்ந்திடும் - நேரத்தில் இன்பமாக என்னை ஏற்றவா - ஸ்தோத்திரம் - வந்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaevaathi Devanae Makatthuvam - Sthothram Thaesigar Podhanai Jeevaa - Sthotthiram Vandhanam Thanthumaich Sondhamaayp Porruvaen Indha Vaelai Thanil Vandharul Eekuvaay 2. Eenappaavi Endhan Meetpar - Sthotthiram Eenach Siluvaiyai Etutthaay - Sthotthiram - Van 3. Viyaakula Naeratthil Naeyanae - Sthotthiram Viyaathi Patukkaiyil Sakaayanae - Sthotthiram - Van 4. Aalosanai Tharum Njaanam - Sthotthiram Allalkal Theertthitum Vallavaa - Sthotthiram - Van 5. Maalai Mayangkaiyil Jothiyae - Sthotthiram Kaalai Samayatthil En Jeevanae - Sthotthiram - Van 6. Anbar Vittotum Maaritaa - Nanpanae Kontaen Ratthatthaal Kortravaa - Sthotthiram - Van 7. Thunbam Makoramaaych Soozhnthitum - Naeratthil Inbamaaga Ennai Aertravaa - Sthotthiram - Van