பாடல் #32489
செல்வோம் செல்வோம்
🔤 Selvom Selvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செல்வோம் செல்வோம் வீரரே ஜெயவேந்தன் தீரனே சீரடைந்து பாரில் மக்கள் நேரிடையாக நேர்மையுடன் தீவிரமாக தியாகத்தின் சொல்வீர் நீர் சேவை செய்ய - செல் 1. பாரும் பரன் கைப்பணி - பாதாளத்திலாகுதே பாதை காட்டும் மேய்ப்பனின்றி - ஆத்துமாக்களலையுதே பகரும் சுவிசேஷம் பாய்ந்து - செல்லும் வீரரே - சொல் 2. நரர் வினா பெருகுதே - நாச புரம் நெருங்காதே நாட்கள் தோறும் செடியில் நில்லா - கொடிகள் யாவும் உலருது நாணுதே சிருஷ்டியும் - நசரேயன் பேர் செல்லும் - செல் 3. விருந்து சாலை பாருமே - இருந்துண்போரைக் காணோம் வீதிகளில் அலைந்து நிற்போர் - வீட்டில் விரையச் செய்யும் நிரம்பவே சாலையும் - தீவிரம் செல்லும் வீரரே - செல் 4. கேட்டின் மகன் கூட்டத்தை - கூட்டுவோமன்பருக்கே ஆட்டுக்குட்டியானவரின் - சாட்சியை கூறிடுவோம் கட்டும் அரைக் கச்சையதை - கையிலெடுக்கும் பட்டயத்தை - செல் 5. ஆத்துமாக்கள் சேர்க்க இரத்தம் - சிந்திடப் பின்னடையோம் ஆத்துமா சரீரம் ஆவி - பாத்திரர்க்கு அளித்துமே தத்தமுடன் இத்தினமே - சத்தியத்தை சாற்றிடுவோம் - சொல் 6. பேயை நசுக்குவோம் - பதுங்கிட்டாலும் பயப்படோம் ஏதேனில் ஏவைமாதை - ஏய்த்தவனைத் துரத்துவோம் ஏற்றுவோம் ஜெயக்கொடி - இயேசுவின் நாமத்தில் செல்லுவோம்-செல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Selvom Selvom Veerarae Jeyavaendhan Theeranae Seeratainthu Paaril Makkal Naeritaiyaaga Naermaiyudan Theeviramaaga Thiyaagatthin Solveer Neer Saevai Seyya - Sel 1. Paarum Paran Kaippani - Paathaalatthilaakuthae Paathai Kaattum Maeyppaninri - Aatthumaakkalalaiyuthae Pakarum Suvisaesham Paaynthu - Sellum Veerarae - Sol 2. Narar Vinaa Perukuthae - Naasa Puram Nerungkaathae Naatkal Thorum Setiyil Nillaa - Kotigal Yaavum Ularuthu Naanuthae Sirushtiyum - Nasaraeyan Paer Sellum - Sel 3. Virunthu Saalai Paarumae - Irunthunporaik Kaanom Veethigalil Alainthu Nirpor - Veettil Viraiyach Seyyum Nirambavae Saalaiyum - Theeviram Sellum Veerarae - Sel 4. Kaettin Makan Koottatthai - Koottuvomanbarukkae Aattukkuttiyaanavarin - Saatsiyai Koorituvom Kattum Araik Kachsaiyathai - Kaiyiletukkum Pattayatthai - Sel 5. Aatthumaakkal Saerkka Rattham - Sinthidap Pinnataiyom Aatthumaa Sareeram Aavi - Paatthirarkku Alitthumae Thatthamudan Itthinamae - Satthiyatthai Saarrituvom - Sol 6. Paeyai Nasukkuvom - Pathungkittaalum Payappatom Aethaenil Aevaimaathai - Aeytthavanaith Thuratthuvom Aerruvom Jeyakkoti - Yesuvin Naamatthil Selluvom-sel