பாடல் #32488
இன்னும் சந்தேகிப்பேனோ
🔤 Innum Santhaekippaeno
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னும் சந்தேகிப்பேனோ இன்னும் சந்தேகிப்பேனோ ஜீவனுள்ள தேவனை நான் இன்னும் சந்தேகிப்பேனோ ஆபிரகாம் ஈசாக்கின் யாக்கோபின் தேவனை அல்லோ - 2 வாக்கு மாறாதவர் நம்பினோரை காப்பவராம் அல்லேலூயா துதி - இன்று ஏழை எந்தன் மீட்டு வேண்டிய கிருபை ஈந்து வெளிச்சத்தின் பிள்ளையாக ஜீவிக்க கிருபை செய்து. இருளின் தூதனின் அஸ்திரங்கள் அணுகாமல் காத்தார் அல்லேலூயா! துதி - இன்று பாவம் அனைத்தும் நீங்கி நீதிக்குப் பிழைக்கும்படி பாவியின் பாவங்களை பாரக் குருசினில் தீர்த்தர் அப்பா பிதா வென்றிடும் ஆவியையும் ஈவாய் தந்தார் அல்லேலூயா! துதி -- இன்று சமாதான காரணராம் நடு மதிலைத் தகர்த்தவராம் அந்நியமான என்னை அண்டி வந்து காத்தவராம் மாறாத மீட்பர் நான் என்றென்றும் துதித்திடுவேன் அல்லேலூயா! துதி - இன்று சத்திய மென்னும் கச்சை நீதியென்னும் மார்கவசம் ஆயத்த பாதரட்சை விசுவாசக் கேடகமும் ரட்சண்யத் தலைச்சீராவும் ஆயுதங்களாகத் தந்தார் அல்லேலூயா! துதி - இன்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innum Santhaekippaeno Innum Santhaekippaeno Jeevanulla Devanai Naan Innum Santhaekippaeno Aapirakaam Eesaakkin Yaakkopin Devanai Allo - 2 Vaakku Maaraadhavar Nampinorai Kaappavaraam Allaelooyaa Thuthi - Inru Aezhai Endhan Meettu Vaentiya Kirupai Eenthu Velicchatthin Pillaiyaaga Jeevikka Kirupai Seythu. Irulin Thoodhanin Asthiranggal Anukaamal Kaatthaar Allaelooyaa! Thuthi - Inru Paavam Anaitthum Neengki Neethikkup Pizhaikkumbati Paaviyin Paavanggalai Paarak Kurusinil Theertthar Appaa Pithaa Venritum Aaviyaiyum Eevaay Thanthaar Allaelooyaa! Thuthi -- Inru Samaathaana Kaaranaraam Natu Mathilaith Thakartthavaraam Anniyamaana Ennai Anti Vanthu Kaatthavaraam Maaraadha Meetpar Naan Enrenrum Thuthitthituvaen Allaelooyaa! Thuthi - Inru Satthiya Mennum Kachsai Neethiyennum Maarkavasam Aayattha Paadharatsai Visuvaasak Kaedakamum Ratsanyath Thalaichseeraavum Aayudhanggalaagath Thanthaar Allaelooyaa! Thuthi - Inru