பாடல் #32485
ஆரிவராரோ? கனவினில்
🔤 Aarivaraaro? Kanavinil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆரிவராரோ? கனவினில் அலறுவதிவராரோ? காரிருளில் ஆ - ஆ - மனம் நோகுதே காயம் பாடுதே அகம் வாடுதே முகம் மாறுதே 2. தேடுவதேனோ யூதரும் தொலைத்திடும் வகையேனோ? சேதமற்றோரிவர் ஆ - ஆ - ஜெகதீசன், மெய் தீபன் என் ஜீவனே, ஏக ரூபனே 3. வேண்டுதல் கேளிர் பாவிக்காய் வேண்டும் தொனி கேளிர் விண் வனே இவர் ஆ - ஆ - அண்ணலே, விண் மன்னன் கண்ணீராகுதே கரம் சேருதே 4. பலியாவோரிவரோ, பாவத்தின் பலனிவர் மேல் தானோ! அலறாயோ மனம் ஆ - ஆ பல சாரமே வடிந் தேடுதே பலியாகவே இவர் பாரிலே 5. தொல்லைகளடைந்தோ கொல்கொத்தாவில் மரமீதறைந்தோ கள் வனன்றோ இவர் ஆ - ஆ - உதிரமாடன் ஜல மோடுதே உள்ளம் பாவிக்காய் உருகிடுதே 6. பாடுகள் சகித்து பகைவரின் பாவங்களை யெடுத்தோ பரிகரித்தீரோ ஆ - ஆ - மனமாற்றமும் எமை மீட்கவும் பலியானால் நிதம் வாழ்த்துவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aarivaraaro? Kanavinil Alaruvathivaraaro? Kaarirulil Aa - Aa - Manam Nokuthae Kaayam Paatuthae Agam Vaatuthae Mugam Maaruthae 2. Thaetuvathaeno Yoodharum Tholaitthitum Vakaiyaeno? Saedhamarrorivar Aa - Aa - Jegatheesan, Mey Theeban En Jeevanae, Aega Roobanae 3. Vaentudhal Kaelir Paavikkaay Vaentum Thoni Kaelir Vin Vanae Ivar Aa - Aa - Annalae, Vin Mannan Kanneeraakuthae Karam Saeruthae 4. Paliyaavorivaro, Paavatthin Palanivar Mael Thaano! Alaraayo Manam Aa - Aa Pala Saaramae Vatin Thaetuthae Paliyaagavae Ivar Paarilae 5. Thollaigalataintho Kolkotthaavil Marameedharaintho Kal Vananro Ivar Aa - Aa - Uthiramaadan Jala Motuthae Ullam Paavikkaay Urukituthae 6. Paatugal Sakitthu Pakaivarin Paavanggalai Yetuttho Parigarittheero Aa - Aa - Manamaartramum Emai Meetkavum Paliyaanaal Nidham Vaazhtthuvom