பாடல் #32482
இயேசு நாதனே
🔤 Yesu Naadhanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாதனே! ஆசியருளும் மாரியாகவே 1. வருவீர், தருவீர் அருள் மழையே பருகி பலரும் மரனடியே மருவி மனமகிழ - இயேசு 2. வல்லவா! வந்திடும் வல்லமையாக புல்லரின் தொல்லைகள் துள்ளியேகிட ஜல்தியாய் க்ஷணப்பொழுதில் - இயேசு 3. கர்த்தனே! சக்தியை நமக்கருளிய சித்தம் முற்றிலும் படைத்துவிடும் புத்திரர் புகலிடமே - இயேசு 4. அன்பனே! மைந்தனை அபிஷேகியும் நண்பனே அன்பின் அனுதினமும் நற்பலன் சாயலணியும் - இயேசு 5. அரசே! அடியார் பெரும் அரசே! அருளே! அருளே அகன்றிடவே பகிரும் பரன் பதம் - இயேசு 6. மகிமை, மகிமை, மகிபருக்கே அகமும் அனைத்தும் அதிபருக்கே ஜெகமதில் படைத்தோம் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naadhanae! Aasiyarulum Maariyaagavae 1. Varuveer, Tharuveer Arul Mazhaiyae Paruki Palarum Maranatiyae Maruvi Manamakizha - Yesu 2. Vallavaa! Vanthitum Vallamaiyaaga Pullarin Thollaigal Thulliyaekida Jalthiyaay Kshanappozhuthil - Yesu 3. Kartthanae! Sakthiyai Namakkaruliya Sittham Murrilum Pataitthuvitum Putthirar Pugalidamae - Yesu 4. Anbanae! Maindhanai Apishaekiyum Nanpanae Anpin Anuthinamum Narpalan Saayalaniyum - Yesu 5. Arasae! Atiyaar Perum Arasae! Arulae! Arulae Aganridavae Pakirum Paran Patham - Yesu 6. Makimai, Makimai, Makibarukkae Agamum Anaitthum Athibarukkae Jegamathil Pataitthom - Yesu