பாடல் #32481
என்ன சந்தோஷம்
🔤 Enna Santhosham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன சந்தோஷம், என்ன சந்தோஷம் என்ன சந்தோஷம், என்ன சந்தோஷம் மணவாட்டியின் பாட்டைக் கேட்டால் என்ன சந்தோஷமே என்ன இவ்வினோதமே, அண்ணி வந்து பாரும் அண்ணனுக்கு கந்த ஓர் கன்னிகையின் ரூபமே மின்னல் போல் இலங்கிடுதே விண்ணிலழகுடனே மன்னன் வாழுவோம், மணவறையில் மகிழுவோம் கன்னியர்கள் யாவரும் காதலனை காணுவோம் அன்னையோடு அந்த காலம் அழிவில்லாதிருப்போம் - என்ன பெருகுதே பேரின்பமே, பேதை கடுகு இன்றுமே பேருலகில் யாவுமே வீணதாகத் தோணுதே வேறுலகம் உண்டெனக்கு என்ன பேரின்பமே - என்ன ஆஹா! இது அதிசயம், அளவில்லாத பரவசம் சாவில்லாத நித்யம் நாமுமரசாளுவோம் பாவமணுகாத பரன் சாயலணிந்திடுவோம் - என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Santhosham, Enna Santhosham Enna Santhosham, Enna Santhosham Manavaattiyin Paattaik Kaettaal Enna Santhoshamae Enna Ivvinodhamae, Anni Vanthu Paarum Annanukku Kandha Or Kannikaiyin Roobamae Minnal Pol Ilangkituthae Vinnilazhakudanae Mannan Vaazhuvom, Manavaraiyil Makizhuvom Kanniyarkal Yaavarum Kaadhalanai Kaanuvom Annaiyotu Andha Kaalam Azhivillaathiruppom - Enna Perukuthae Paerinbamae, Paethai Katuku Inrumae Paerulakil Yaavumae Veenathaagath Thonuthae Vaerulakam Untenakku Enna Paerinbamae - Enna Aahaa! Ithu Athisayam, Alavillaadha Paravasam Saavillaadha Nithyam Naamumarasaaluvom Paavamanukaadha Paran Saayalaninthituvom - Enna