பாடல் #3248
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
🔤 Palamum Alla Paraakkiramum Alla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியனாலாகும் – தேவ ஆவியினாலாகும் பெரியப் பர்வதமே நீ எம்மாத்திரம் தேவப் பிள்ளையின் முன் சமபூமியாவாய் தலைக் கல்லைக் கொண்டு வந்திடுவேன் கிருபை உண்டாவதாக சிறியப் பிசாசே நீ எம்மாத்திரம் தேவப் பிள்ளை முன் நிர்மூலமாவாய் இயேசுவைக் கொண்டு வந்திடுவேன் கிருபை உண்டாவதாக பரிசுத்த தேவன் நீர் என் தேவன் வானிலும் பூமிலும் பெரியவர் பெரியவர் இயேசுவின் நாமத்தில் வென்றிடுவேன் கிருபை உண்டாவதாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Palamum Alla Paraakkiramum Alla Aaviyanaalaakum – Thaeva Aaviyinaalaakum Periyap Parvathamae Nee Emmaatthiram Thaevap Pillaiyin Mun Samapoomiyaavaay Thalaik Kallaik Kontu Vanthituvaen Kirupai Untaavathaaga Siriyap Pisaasae Nee Emmaatthiram Thaevap Pillai Mun Nirmoolamaavaay Yesuvaik Kontu Vanthituvaen Kirupai Untaavathaaga Parisuttha Devan Neer En Devan Vaanilum Poomilum Periyavar Periyavar Yesuvin Naamatthil Venrituvaen Kirupai Untaavathaaga