பாடல் #32479
திரியேசு நாதா வந்திடுமே
🔤 Thiriyaesu Naathaa Vanthitumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திரியேசு நாதா! வந்திடுமே தீபமே ஆவி தந்திடுமே - திரி திரிலோக தியாகனே தீன தயாளனே தினம் தினம் ஏழையேன் தேவப்பண் சாற்றவே - திரி 1. மின்னொளி மா செளந்தரியனே மின்னல்லா மழையுண்டுமோ? மென்மேலும் மற்றும் மின்னலின் மா மழை மின்னும் பிரஜோதியாய்க் கன்னல்கள் தீரவே - திரி 2. மங்கிடா நித்திய சூரியனே மா பாவி என்மேல் அன்பு கொண்டீர் மானுஷ்யவதாரா மாறாத பூஷ்ணா மன்னவா என்னையும் தம்மைப் போலாக்கவே - திரி 3. தூங்கிடா நித்திய காவல்காரன் தூங்கிய என்னை மீட்பதற்காக தொங்கினீர் கல்வாரி மூன்றாணி மீதிலே தூயனே காயனே நேயன் நான் ஆகவே - திரி 4. யாருண்டு சாரப் பூவுலகில் நாதன் நீரல்லால் வேறா இரண்டு? காருண்ய காந்தலே கண்ணே என் கண்ணாளா காணவும் ஏங்கிறேன் காதலனே சுவை - திரி 5. என்ன நான் செய்வேன், பிராண நாதா! எத்தனை மீட்ட திருவன்புக்காய்? ஏதேனின் வாசனே என் மணவாளனே என்றென்றும் ஏழையேன் தொண்டு செய் வேனை - திரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiriyaesu Naathaa! Vanthitumae Theebamae Aavi Thanthitumae - Thiri Thiriloga Thiyaaganae Theena Thayaalanae Thinam Thinam Aezhaiyaen Thaevappan Saartravae - Thiri 1. Minnoli Maa Selandhariyanae Minnallaa Mazhaiyuntumo? Menmaelum Marrum Minnalin Maa Mazhai Minnum Pirajothiyaayk Kannalkal Theeravae - Thiri 2. Mangkitaa Nitthiya Sooriyanae Maa Paavi Enmael Anpu Konteer Maanushyavathaaraa Maaraadha Pooshnaa Mannavaa Ennaiyum Thammaip Polaakkavae - Thiri 3. Thoongkitaa Nitthiya Kaavalkaaran Thoongkiya Ennai Meetpatharkaaga Thongkineer Kalvaari Moonraani Meethilae Thooyanae Kaayanae Naeyan Naan Aagavae - Thiri 4. Yaaruntu Saarap Poovulakil Naadhan Neerallaal Vaeraa Irantu? Kaarunya Kaandhalae Kannae En Kannaalaa Kaanavum Aengkiraen Kaadhalanae Suvai - Thiri 5. Enna Naan Seyvaen, Piraana Naathaa! Etthanai Meetta Thiruvanpukkaay? Aethaenin Vaasanae En Manavaalanae Enrenrum Aezhaiyaen Thontu Sey Vaenai - Thiri