பாடல் #32477
அல்லேலூயா அல்லேலூயா
🔤 Allaelooyaa Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன் அல் பகல் ஆர்ப்பரித்து அன்பரோடக மகிழ்வோம் - அல் 1. கண்ணே ! மணிப்புறாவி! காதல் சீயோனின் மகளே! கையில் பதித்தேனுனைக் கானக லீலிப் புஷ்பமே - அல் 2. தாய் மறந்தாலும் சேய் நான் மறவேன் என்றவரே தற்பரா உந்தன் வாக்கால் நற்பரனின் பாதம் வந்தேன் - அல் 3. சுரர் வணங்கு நிதி சுத்தருக்கே நிதமும் துதி மறுரூபமான நிதி நம்மை மீட்ட புண்ணிய நதி - அல் 4. தூதர்கள் ஆர்ப்பரிக்க, சேராபீன்கள் ஸ்தோத்தரிக்க பாவலர்கள் துதிக்க பரிசுத்தரின் மனங்களிக்க - அல் 5. மாமிச மடங்கு நிற்க, வல்ல சர்ப்பம் ஒடுங்கி நிற்க நியமிக்கப்பட்டவர்களை நிறுத்திடுவேன் இமைப்பொழுதில் - அல் 6. கண்ணீர் கவலையில்லை நண்ணி வரும் நோயுமில்லை கன்னியர் அருந்திடுவார் மாதம் ஒரு புதுக்கனியை - அல் 7. வெற்றிக் கொடி பிடித்து வெண்ணங்கி தான் தரித்து சுற்றி நின்று பாடிடுவேன் நெற்றியில் புது நாமமுள்ளோர் - அல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa, Allaelooyaa Allaelooyaa Paatituvaen Al Pakal Aarpparitthu Anbarodaka Makizhvom - Al 1. Kannae ! Manippuraavi! Kaadhal Seeyonin Makalae! Kaiyil Pathitthaenunaik Kaanaka Leelip Pushpamae - Al 2. Thaay Maranthaalum Saey Naan Maravaen Endravarae Tharparaa Undhan Vaakkaal Narparanin Paadham Vanthaen - Al 3. Surar Vanangku Nithi Suttharukkae Nidhamum Thuthi Maruroobamaana Nithi Nammai Meetta Punniya Nathi - Al 4. Thoodharkal Aarpparikka, Saeraapeenkal Sthottharikka Paavalarkal Thuthikka Parisuttharin Mananggalikka - Al 5. Maamisa Matangku Nirka, Valla Sarppam Otungki Nirka Niyamikkappattavarkalai Nirutthituvaen Imaippozhuthil - Al 6. Kanneer Kavalaiyillai Nanni Varum Noyumillai Kanniyar Arunthituvaar Maadham Oru Puthukkaniyai - Al 7. Verrik Koti Pititthu Vennangki Thaan Tharitthu Surri Ninru Paatituvaen Nerriyil Puthu Naamamullor - Al