பாடல் #32476
தன் ஜீவனை தந்தென்னை
🔤 Than Jeevanai Thanthennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தன் ஜீவனை தந்தென்னை மீட்டவர் தாரணியில் நாட்களை நான் கழித்து பாரமின்றி வாழ்கின்ற மாட்சியிலே மாசற்ற முகம்காண வாஞ்சிக்கிறேன் 2. சாபம் ரோகம் பாவங்கள் பரிகரிக்க மாநிலத்தில் வந்த என் நண்பனே பாவத்தை இரத்தத்தில் தீர்த்தத்தினால் மோட்சத்திலும்மோடு நான் வாழ்ந்திடுவேன் 3. கஷ்டங்கள் அடிக்கடி அதிகரிக்க அவபாதம் பழிகளுமே தொனிக்க அசையாது சீயோனின் அரண்களைப் போல் தவறாது வாழ்ந்திடத் தயவருள்வாய் 4. பாரில் பகைவர்கள் படுகின்றனர் பக்தர்கள் தேசத்தில் வருகின்றனர் விசுவாசம் பூவில் நின்றாலு முன்பே பக்தரைத் தேசங்களில் பெருகச் செய்யும் 5. கர்த்தாவே நீர் வரவழைக்க காத்திருந்து பார்தலத்தில் இம்மட்டும் பார்த்திருப்பேன் மா தாகமதால் தண்ணீர் தேடும் மான் போல் நினை வரவை எண்ணி யான் காத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Than Jeevanai Thanthennai Meettavar Thaaraniyil Naatkalai Naan Kazhitthu Paaraminri Vaazhkindra Maatsiyilae Maasartra Mugamkaana Vaanjsikkiraen 2. Saabam Rogam Paavanggal Parigarikka Maanilatthil Vandha En Nanpanae Paavatthai Ratthatthil Theertthatthinaal Motsatthilummotu Naan Vaazhnthituvaen 3. Kashtanggal Atikkati Athigarikka Avapaadham Pazhigalumae Thonikka Asaiyaathu Seeyonin Arankalaip Pol Thavaraathu Vaazhnthidath Thayavarulvaay 4. Paaril Pakaivarkal Patukindranar Paktharkal Thaesatthil Varukindranar Visuvaasam Poovil Ninraalu Munpae Paktharaith Thaesanggalil Perugach Seyyum 5. Kartthaavae Neer Varavazhaikka Kaatthirunthu Paarthalatthil Immattum Paartthiruppaen Maa Thaagamathaal Thanneer Thaetum Maan Pol Ninai Varavai Enni Yaan Kaatthiruppaen