பாடல் #32474
வாரும் தேவா வான ராஜா
🔤 Vaarum Thaevaa Vaana Raajaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் தேவா வான ராஜா காருண்யா அதிபதி ஸ்தோத்திரம் 1. வல்லமை ஞானம் நிறைந்தவர் - தேவரீர் எல்லா மகிமை கனம் துதி பெலனானார் ஸ்தோத்திர பாத்திரா (2) ஓயாமல் ஆர்ப்பரிக்க ஆண்டவனார் - வாரு 2. வாழ்க நீர் ராஜாதி ராஜா - தேவரீர் வாழ்க நீர் கர்த்தாதி கர்த்தா எம் நேசா வாழ்க நீர் என்றுமே (2) தாழ்த்தினோம் எம்மையே உம் பாதம் வீழ்ந்து 3. பரிசுத்த நாமத்தில் நாங்கள் - தேவரீர் தரிசிக்க வந்தோம் தயாபர தந்தையே கரிசனையோடுமை (2) கருத்தோடும் ஆவியாலே ஆராதிக்க - வாரு 4. தந்தையே வாரும் நீர் தயவாய் - தேவரீர் மைந்தர்கள் கூடிடும் மத்தியில் விரைவாய் ஈந்திடும் அருளைத் (2) தந்திடும் ஆசீர்வாதம் ஏராளமாக - வாரு 5. மகிமையால் பதிலாகச் சூழும் - தேவரீர் தகித்திடும் அக்கினியால் சத்துருவும் மாளும் வகித்திடும் ஆசனம் (2) போதித்திடும் வசனம் உம் வாக்குடனே-வாரு 6. அபிஷேகம் செய்திடும் தூதை - தேவரீர் சுவிசேஷம் விளங்கிட திறந்திடும் மனதை தவித்திடும் மனதில் (2) உதித்திட்ட சத்தியமே சாட்சியாக - வாரு 7. கொண்டிடவே உந்தன் மீட்பை - ஜாதிகள் வேண்டிய அபிஷேகம் வேகம் உன்னன்பை அண்டிட உம்மையே (2) ஆதரவாகப் பரிகாரியாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Thaevaa Vaana Raajaa Kaarunyaa Athibathi Sthotthiram 1. Vallamai Njaanam Niraindhavar - Thaevareer Ellaa Makimai Kanam Thuthi Pelanaanaar Sthotthira Paatthiraa (2) Oyaamal Aarpparikka Aandavanaar - Vaaru 2. Vaazhka Neer Raajaathi Raajaa - Thaevareer Vaazhka Neer Kartthaathi Kartthaa Em Naesaa Vaazhka Neer Enrumae (2) Thaazhtthinom Emmaiyae Um Paadham Veezhnthu 3. Parisuttha Naamatthil Naanggal - Thaevareer Tharisikka Vanthom Thayaabara Thanthaiyae Karisanaiyotumai (2) Karutthotum Aaviyaalae Aaraathikka - Vaaru 4. Thanthaiyae Vaarum Neer Thayavaay - Thaevareer Maindharkal Kootitum Matthiyil Viraivaay Eenthitum Arulaith (2) Thanthitum Aaseervaadham Aeraalamaaga - Vaaru 5. Makimaiyaal Pathilaagach Soozhum - Thaevareer Thakitthitum Akkiniyaal Satthuruvum Maalum Vakitthitum Aasanam (2) Pothitthitum Vasanam Um Vaakkudanae-vaaru 6. Apishaegam Seythitum Thoothai - Thaevareer Suvisaesham Vilangkida Thiranthitum Manathai Thavitthitum Manathil (2) Uthitthitta Satthiyamae Saatsiyaaga - Vaaru 7. Kontidavae Undhan Meetpai - Jaathigal Vaentiya Apishaegam Vaegam Unnanpai Antida Ummaiyae (2) Aadharavaagap Parikaariyaaga