பாடல் #32472
மற்றோர்க்காய் வைக்க ஐயா
🔤 Marrorkkaay Vaikka Aiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மற்றோர்க்காய் வைக்க ஐயா - என் ஜீவனை 1. அற்பன் நான் ஆயினும் சொற்படி செய்யவே தற்பரா வாரானை - இந்நேரமே - மற் 2. அங்கம் முழுவதும் தங்கமே உமக்காக எங்கும் பலியாக - என்னை - மற் 3. உப்பை போலாகவே எப்போதும் சாக தப்பாமல் வைத்திடுமேன் - அப்பனே - மற் 4. அஞ்சிடுமிந்நேரம் கெஞ்சுதலைக் கேளும் தஞ்சமும் நீர் தானையா - தாசன் - மற் 5. நன்மையைப் பெறும் நானும் தீமையும் உமக்காய் அன்பாக தாங்கிடேனோ? - அன்னையே - மற் 6. தியாகா என் பலியே திவ்யா நின் அடியே மெய்யாய் நான் பின் செல்லவே - துய்யனே - மற்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marrorkkaay Vaikka Aiyaa - En Jeevanai 1. Arpan Naan Aayinum Sorpati Seyyavae Tharparaa Vaaraanai - Innaeramae - Mar 2. Anggam Muzhuvathum Thanggamae Umakkaaga Engkum Paliyaaga - Ennai - Mar 3. Uppai Polaagavae Eppothum Saaga Thappaamal Vaitthitumaen - Appanae - Mar 4. Anjsituminnaeram Kenjsudhalaik Kaelum Thanjjamum Neer Thaanaiyaa - Thaasan - Mar 5. Nanmaiyaip Perum Naanum Theemaiyum Umakkaay Anpaaga Thaangkitaeno? - Annaiyae - Mar 6. Thiyaakaa En Paliyae Thivyaa Nin Atiyae Meyyaay Naan Pin Sellavae - Thuyyanae - Mar