பாடல் #32470
விழித்திடும் விழித்திடுவேன்
🔤 Vizhitthitum Vizhitthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விழித்திடும் விழித்திடுவேன் - உம் நேசருக்காய் விழித்திடும் விழித்திடுவேன் போன படி மீண்டும் வரேன் என்று சொல்லி போனார் வான சேனையோடு விண்ணில் வரும் காலமாயிற்று காத்திரு ஜெபத்துடன் விழித்திடு ஓ! பாவியே எந்த வேளை வருவாரோ தெரிவதில்லை - விழி கள்ளனை போல் வரும் போது துக்கிப்பார் துன்மார்க்கர் கண்ணீரோடு தேடினாலும் கிடைக்காத இன்பம் கன்மலையே மூடு என்னை என்றழுதிட்டாலுமே இவ்வுலகில் மீட்பில்லை வந்து சேரும் பாவியே - விழி எக்காளத்தொனி கள் கேட்கும் நேரம் ஆ! பேரின்பமே அத்தொனி கேட்டு பக்தர்கள் ஆர்ப்பரிப்பேன் அன்று மே அன்பருரை மாறிடாதே ஆதி அன்பை விட்டு விடாதே அவருன்னை அனைத்துமே ஆர்ப்பரிப்பேன் ஓடி வா - விழி அந்தொ, அந்தோ, மேகமதில் என் மணாளன் வாறாரே அவனிதனில் அவரை நீ தேடாமல் போறாய் அந்த நாளில் ஏங்கிடதே அன்பை நீ ஏற்றுக்கொள் ஐயோ நீ என்ன செய்வாய் வறண்ட ஓடிவா - விழி நோவாவின் காலம் போலவே பாவத்திலே நில்லாதே நேயனுன்னை ஏற்றுக்கொள்வர் கிட்டு வா மகனே உன் நெஞ்சைத் தா நான் சுத்தி செய்வேன் என்று வாக்குரைத்தவரே தோஷமொடு சார் இந்நேரம் உன்னை மீட்டுக் கொள்வார் - விழி உத்தமியே! நேசமே! உன் அங்கி பழுதாக்காதே பிரிவாய் இப்பொழுதே மற்றொன்றும் நீ நாடாதே கறையுன்னில் காணாது உன் அழகை நீ காத்திடு வேகமாக முகட்டிலென்பர் வருவார் தூதருமாய் - விழி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vizhitthitum Vizhitthituvaen - Um Naesarukkaay Vizhitthitum Vizhitthituvaen Pona Pati Meentum Varaen Enru Solli Ponaar Vaana Saenaiyotu Vinnil Varum Kaalamaayirru Kaatthiru Jebatthudan Vizhitthitu O! Paaviyae Endha Vaelai Varuvaaro Therivathillai - Vizhi Kallanai Pol Varum Pothu Thukkippaar Thunmaarkkar Kanneerotu Thaetinaalum Kitaikkaadha Inbam Kanmalaiyae Mootu Ennai Endrazhuthittaalumae Ivvulakil Meetpillai Vanthu Saerum Paaviyae - Vizhi Ekkaalatthoni Kal Kaetkum Naeram Aa! Paerinbamae Atthoni Kaettu Paktharkal Aarpparippaen Anru Mae Anbarurai Maaritaathae Aathi Anpai Vittu Vitaathae Avarunnai Anaitthumae Aarpparippaen Oti Vaa - Vizhi Antho, Antho, Maegamathil En Manaalan Vaaraarae Avanidhanil Avarai Nee Thaetaamal Poraay Andha Naalil Aengkidathae Anpai Nee Aerrukkol Aiyo Nee Enna Seyvaay Varanda Otivaa - Vizhi Novaavin Kaalam Polavae Paavatthilae Nillaathae Naeyanunnai Aerrukkolvar Kittu Vaa Makanae Un Nenjsaith Thaa Naan Sutthi Seyvaen Enru Vaakkuraitthavarae Thoshamotu Saar Innaeram Unnai Meettuk Kolvaar - Vizhi Utthamiyae! Naesamae! Un Angki Pazhuthaakkaathae Pirivaay Ippozhuthae Marronrum Nee Naataathae Karaiyunnil Kaanaathu Un Azhakai Nee Kaatthitu Vaegamaaga Mugattilenbar Varuvaar Thoodharumaay - Vizhi