பாடல் #3247
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
🔤 Palamum Alla Paraakkiramum Alla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சுத்திகரியும் சுத்திகரியும் பாவங்களை சுத்திகரியும் குணமாக்கும் குணமாக்கும் வியாதிகளை குணமாக்கும் பெலன் தாரும் பெலன் தாரும் பெலவீன பகுதிகளில் ஜெயம் தாரும் ஜெயம் தாரும் தோல்வி வேளைகளில் ஜெபம் கேளும் ஜெபம் கேளும் எங்களின் ஜெபம் கேளும் பதில் தாரும் பதில் தாரும் கண்ணீருக்குப் பதில் தாரும் விடுதலையை விடுதலையை விரும்புகிறோம் ஐயா தாருமையா தாருமையா இப்போழுதே தாருமையா அபிஷேகியும் அபிஷேகியும் ஆவியால் அபிஷேகியும் அனல் மூட்டும் அனல் மூட்டும் ஆவியால் அனல் மூட்டும் எழுப்புதலை எழுப்புதலை சபைகளில் தாருமையா சபைகளெல்லாம் சபைகளெல்லாம் வளர்ந்திட செய்யுமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Palamum Alla Paraakkiramum Alla Aaviyinaal Aakum Thaeva Aaviyinaal Aakum Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Sutthigariyum Sutthigariyum Paavanggalai Sutthigariyum Kunamaakkum Kunamaakkum Viyaathigalai Kunamaakkum Pelan Thaarum Pelan Thaarum Pelaveena Pakuthigalil Jeyam Thaarum Jeyam Thaarum Tholvi Vaelaigalil Jebam Kaelum Jebam Kaelum Enggalin Jebam Kaelum Pathil Thaarum Pathil Thaarum Kanneerukkup Pathil Thaarum Vitudhalaiyai Vitudhalaiyai Virumpukirom Aiyaa Thaarumaiyaa Thaarumaiyaa Ippozhuthae Thaarumaiyaa Apishaekiyum Apishaekiyum Aaviyaal Apishaekiyum Anal Moottum Anal Moottum Aaviyaal Anal Moottum Ezhuppudhalai Ezhuppudhalai Sapaigalil Thaarumaiyaa Sapaigalellaam Sapaigalellaam Valarnthida Seyyumaiyaa