பாடல் #32468
சாலேமின் நகரதிபதி வருகை
🔤 Saalaemin Nakarathibathi Varukai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சாலேமின் நகரதிபதி வருகை - இந்தப் பூலோகத் தஞ்சத்தோர்க்கு தவித்தழுகை 2. கர்த்தர் இயேசு வேகம் வரும்போது - எல்லா சித்தர் அவரிடம் பறந்திடுவான் 3. நாதரேசு வருகையின் அடையாளங்கள் - எல்லாம் நானிலத்தில் நிறைவேறி நெருங்கிவிட்டது 4. எப்போ எப்போ வருவார் என்று ஏங்குதே உள்ளம் - என் அப்பன் முகம் காண அங்கலாய்க்குதே உள்ளம் 5, ஆணி பாய்ச்சப்பட்ட கரம் கண்டிடுவேன் - என் அங்கலாய்ப்பு தீர முத்தம் கொடுத்திடுவேன் 6. வாரடிப்பட்ட முதுகைப் பார்த்திடுவோன் - என தாவல் கண்ணீரோடு அக மகிழ்ந்திடுவேன் 7. முள்ளின் முடி தரித்த ராஜன் தலையில் - நான் பொன்னின் முடி தரித்து போற்றுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Saalaemin Nakarathibathi Varukai - Indhap Poologath Thanjjatthorkku Thavitthazhukai 2. Kartthar Yesu Vaegam Varumpothu - Ellaa Sitthar Avaridam Paranthituvaan 3. Naadharaesu Varukaiyin Ataiyaalanggal - Ellaam Naanilatthil Niraivaeri Nerungkivittathu 4. Eppo Eppo Varuvaar Enru Aengkuthae Ullam - En Appan Mugam Kaana Anggalaaykkuthae Ullam 5, Aani Paaycchappatta Karam Kantituvaen - En Anggalaayppu Theera Muttham Kotutthituvaen 6. Vaaratippatta Muthukaip Paartthituvon - Ena Thaaval Kanneerotu Aga Makizhnthituvaen 7. Mullin Muti Tharittha Raajan Thalaiyil - Naan Ponnin Muti Tharitthu Porruvaen