பாடல் #32467
கிருபை புரிந்தருளும் இந்த
🔤 Kirupai Purindharulum Indha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை புரிந்தருளும் இந்த வேளை திருவடி வெ இரட்சகா ஆ ஆ - கிரு 1. பாதகன் என் பாரில் பாவத்தால் நிறைந்து வெந்தழிந்து போகாது சிந்தினாய் ரத்தம் - கிரு 2. பாவமும் நோய் இல்லாச் சோபனக் கண்ணாளா காயங் கொடுத்தாயே நோயென்னை விட்டேக - கிரு 3. கெத்செமனேப் பாடே அச்சயனின் ஈடே எச்சணமும் சேர வச்சிரக் காதலா - கிரு 4, பாத்திரமற்ற இத்துாசி யானென் செய்வேன் தோத்திரமே செய்வேன் நேத்திரப் பூமானே - கிரு 5. என்ன எந்தன் நீதி சொன்னால் அருவருப்பு எத்தனை ஆனாலும் சித்தம் வைத்தாலும் - கிரு 6. குரு சுத்தம் செய்தால் பரிசுத்த மென்றீர் திருச் சித்தப்படியே பரிசுத்தம் தாரும் - கிரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Purindharulum Indha Vaelai Thiruvati Ve Iratsakaa Aa Aa - Kiru 1. Paadhakan En Paaril Paavatthaal Nirainthu Vendhazhinthu Pokaathu Sinthinaay Rattham - Kiru 2. Paavamum Noy Illaach Sobanak Kannaalaa Kaayang Kotutthaayae Noyennai Vittaega - Kiru 3. Kethsemanaep Paatae Acchayanin Eetae Ecchanamum Saera Vachsirak Kaadhalaa - Kiru 4, Paatthiramartra Itthuாsi Yaanen Seyvaen Thotthiramae Seyvaen Naetthirap Poomaanae - Kiru 5. Enna Endhan Neethi Sonnaal Aruvaruppu Etthanai Aanaalum Sittham Vaitthaalum - Kiru 6. Kuru Suttham Seythaal Parisuttha Menreer Thiruch Sitthappatiyae Parisuttham Thaarum - Kiru