பாடல் #32466
துதி என் மனமே இறைவனை
🔤 Thuthi En Manamae Iraivanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி என் மனமே இறைவனை இன்றே கர்த்தருக்காக செய்ததை நினைத்து - துதி 1. மின்னொளி தூதர் செளந்தர்யா முள்ளூர் மானிடர் மத்தியில் அன்பிலே சிறந்தோர் - துதி 2. பாரஞ் சுமப்போரை வா வென்றழைத்த வல்ல கரத்தையுடைய உன் கோனை - துதி 3. எழுந்திப்போ போ இனிப் பாவஞ்செய்யாதே அன்பை விதை கூறி ஜெயத்தை ஈந்தார் - துதி 4. துன்பம் சமயத்தில் ஆறுதல் செய்வார் வியாகுல நேரத்தில் இன்பத்தை அளிப்பவர் - துதி 5. கொந்தளிப்பால் அலை படகில் வந்தாலும் கர்த்தருள்ளானதால் திகைக்காத நெஞ்சே - துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi En Manamae Iraivanai Inrae Karttharukkaaga Seythathai Ninaitthu - Thuthi 1. Minnoli Thoodhar Selandharyaa Mulloor Maanidar Matthiyil Anpilae Siranthor - Thuthi 2. Paaranj Sumapporai Vaa Vendrazhaittha Valla Karatthaiyutaiya Un Konai - Thuthi 3. Ezhunthippo Po Inip Paavanjseyyaathae Anpai Vithai Koori Jeyatthai Eenthaar - Thuthi 4. Thunbam Samayatthil Aarudhal Seyvaar Viyaakula Naeratthil Inbatthai Alippavar - Thuthi 5. Kondhalippaal Alai Patakil Vanthaalum Karttharullaanathaal Thikaikkaadha Nenjsae - Thuthi