பாடல் #32465
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🔤 Sthotthiram Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் இயேசு தேவா பாத்திரம் எம்மாத்திரம் கருணை வைத்த தேவ தேவனே கந்தை பொதிந்தோனே மந்தையர்க் கானந்தனே வந்தோனே புவியில் தன்னையே தந்தோனே மானிடர்க்காய் -ஸ்தோ பொன் முடி வெண்ணங்கி ஜோதியாய் நாணும் முள் முடி சூடியே செவ்வங்கி தரித்த - மன்னவனே - ஸ்தோ பாதகன் நான் செய்த பாவங்கள் யாவும் தீர்க்க காதலனே சென்றார் கத்திகளுடைய - கல்வாரியில் - ஸ்தோ பாவ நிவாரண பலி யான ஆட்டுக்குட்டி பாவத்தில் மாளும் மானிடரை மீட்க - ஜீவன் தந்தீர் - ஸ்தோ சாத்தானை ஜெயித்த சக்தியளித்த தேவா புத்தியாய் நடந்து யுத்தத்தில் ஜெயிக்க - ஞானந் தாரும் - ஸ்தோ இவ்வித அன்பை நான் எவ்விதம் சொல்லிடுவேன் செவ்வைபாதை சென்று ஜீவ வழி நடப்பேன் - அவர் பெலத்தால் வானோர்கள் போற்றிடும் ஞானமுள்ள பிதாவே தானங்களை இப்போ தந்திடும் தயவாய் - தயாள பிதாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram, Sthotthiram, Sthotthiram Yesu Thaevaa Paatthiram Emmaatthiram Karunai Vaittha Thaeva Devanae Kanthai Pothinthonae Manthaiyark Kaanandhanae Vanthonae Puviyil Thannaiyae Thanthonae Maanidarkkaay -stho Pon Muti Vennangki Jothiyaay Naanum Mul Muti Sootiyae Sevvangki Tharittha - Mannavanae - Stho Paadhakan Naan Seytha Paavanggal Yaavum Theerkka Kaadhalanae Senraar Katthigalutaiya - Kalvaariyil - Stho Paava Nivaarana Pali Yaana Aattukkutti Paavatthil Maalum Maanidarai Meetka - Jeevan Thantheer - Stho Saatthaanai Jeyittha Sakthiyalittha Thaevaa Putthiyaay Natanthu Yutthatthil Jeyikka - Njaanan Thaarum - Stho Ivvidha Anpai Naan Evvidham Sollituvaen Sevvaipaathai Senru Jeeva Vazhi Natappaen - Avar Pelatthaal Vaanorkal Porritum Njaanamulla Pithaavae Thaananggalai Ippo Thanthitum Thayavaay - Thayaala Pithaavae